Tuesday, July 2, 2024

MUSIC TALKS - VIDALA PULLA NESATHTHUKKU SEVATHTHA PULLAI PAASATHTHUKKU AZHAGAR MALAI KAATHTHU VANDHU THOOTHU SOLLADHO - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?

விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?
விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?
வாச மல்லி பூத்திருக்கு வாக்க பட காத்திருக்கு
சங்கு மணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும்மைய்யா ! 
சங்கு மணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும்மைய்யா ! 

விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?

ஏகப்பட்ட ஆசை வந்து இவ மனசை தாக்குதையா
உன்ன நெனச்சு மனசுல இனிக்கும் ஏக்கம் வந்ததையா
ஏகப்பட்ட ஆசை வந்து இவ மனசை தாக்குதையா
உன்ன நெனச்சு மனசுல இனிக்கும்  ஏக்கம் வந்ததையா

தோப்புக்குள்ள குருவி ரெண்டு சொந்தம் கொண்டு பேசுது
சொந்தமுள்ள நாமும் இங்கே ஜோடி எப்போ ஆவது
ஊருக்குள்ள பாக்கு வெக்க தேதி ஒண்ணு பாக்கணும
ஊரடங்கிப் போன பின்னும் நாம மட்டும் பேசணும்

சந்தனத்த பூசவா மிஞ்சி ஒண்ணு போடவா 
சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா
விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?

மாமன் பெத்த மருது உன்னை மறந்திருக்க முடியலையே
மருகி மருகி உருகி கரைஞ்சு வாட வைக்குறையே 

மாமன் பெத்த மருது உன்னை மறந்திருக்க முடியலையே
மருகி மருகி உருகி கரைஞ்சு வாட வைக்குறையே 

மீசையுள்ள ஆம்பளைக்கு ரோஷம் ஒன்னு போதுமா
மிச்சங்களை மீதங்களை நானும் சொல்ல வேணுமா
பச்சக் கிளி நெஞ்சுக்குள்ள மோகத் தீய மூட்டுற
பாசங்களை மூடி வைச்சு பாவலாவும் காட்டுற

வேட்டி கட்டும் மாப்பிள்ளே புத்தி மட்டும் போகலே
கோவப்பட்டா லாபம் இல்லே சேத்துகிட்டா பாவம் இல்லே

விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?

விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?
விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?
வாச மல்லி பூத்திருக்கு வாக்க பட காத்திருக்கு
சங்கு மணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும்மைய்யா ! 
சங்கு மணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும்மைய்யா ! 

விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?

No comments:

Post a Comment

GENERAL TALKS - நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கலப்பு உலோகங்கள் !

  1. Steel (Iron + Carbon) 2. Stainless Steel (Iron + Chromium + Nickel) 3. Bronze (Copper + Tin) 4. Brass (Copper + Zinc) 5. Sterling Silve...