Wednesday, July 17, 2024

MUSIC TALKS - MEGAM MEGAM THOORAM POGATTUM POGUMPODHE THOORAL PODATTUM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே மயக்கி சொக்கி சொக்கி மயக்கி
நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே இதமா ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி மடியில் படுப்பேன்
தினமும் உன்ன உன்ன நினைச்சு உடம்பு குச்சியா இளைச்சேன்
கனவில் எட்டி எட்டி பார்த்தேன் அதனால் பொழைச்சேன்

மேகம் மேகம் தூரம் போகட்டும் போகும் போதே தூறல் போடட்டும்

மழையே மழையே என்மேலே வந்து விழவா விழவா ?
வெயிலே வெயிலே உன் வேர்வை வலையை நிறுத்திடவா ?
பனியே பனியே என் பாயில் கொஞ்சம் படுவா படுவா
இதழோரம் சிரிப்பு பிறக்கிறதே  புதுசாக எதையோ நினைச்சேன்

நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே இதமா ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி மடியில் படுப்பேன்
தினமும் உன்ன உன்ன நினைச்சு உடம்பு குச்சியா இளைச்சேன்
கனவில் எட்டி எட்டி பார்த்தேன் அதனால் பொழைச்சேன்

சகியே சகியே சல்லாபத்தோின் மணியே மணியே
ரதியே ரதியே உன் நாவில் நானும் நுழைத்திடவா
கனியே கனியே என் நாவில் உந்தன் ருசியே ருசியே
விரலோடு விரல்கள் நெருங்கிடவே நகத்தோடு நடனம் தொடங்கும்

நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே இதமா ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி மடியில் படுப்பேன்
தினமும் உன்ன உன்ன நினைச்சு உடம்பு குச்சியா இளைச்சேன்
கனவில் எட்டி எட்டி பார்த்தேன் அதனால் பொழைச்சேன்

மேகம் மேகம் தூரம் போகட்டும் போகும் போதே தூறல் போடட்டும்
மேகம் மேகம் தூரம் போகட்டும் போகும் போதே தூறல் போடட்டும்

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....