புதன், 17 ஜூலை, 2024

MUSIC TALKS - KADHAL WEBSITE ONDRU KANDEN KANDEN NAANUM KANGAL RENDIL INDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




காதல் வெப்சைட் ஒன்று 
கண்டேன் கண்டேன் நானும் 
கண்கள் ரெண்டில் இன்று
காதல் வைரஸ் வந்து 
கம்ப்யூட்டர் போல் நானும் 
கன்பியூஸ் ஆனேன் இன்று

ஹார்ட்வேர் உள்ளம் கெட்டு போனதென்ன 
சாப்ட்வேர் என்றே அது ஆனதென்ன 
சம்திங் எனக்குள்ளே நேர்ந்ததென்ன
உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக

எனை மீட்க தூதரும் இல்லை 
நீ கேசட் தருவதற்கில்லை
நான் தோற்றேன் உன்னிடம் என்னை 
ஐ லவ் யூ டேஞ்சரஸ் பேபி 
நான் என்றும் உன்னிடம் கைதி 
நியூஸ் சேனல் சொல்லுமே செய்தி

அக்குபஞ்சர் நீடிலா துர்கி சிக்கன் நூடிலா
அன்பே ஆடை கொஞ்சும் உந்தன் இடையிலா
டோனால்ட் டக் இன் ஜாதியா டிஸ்னிடால்பின் ஜோடியா
அன்பே ஆடி செல்லும் உந்தன் நடையிலா

ஹாட் பாக்ஸில் வைத்த ஃபுட் உண்பதில்லை 
இனி வாழ்வில் எந்த நாளும்
என் உள்ளம் எங்கும் நீ நின்றிருக்க 
உன்னை உஷ்ணம் தாக்க கூடும்
கேளடா காதலா தனிமைதான் ட்ராக்குலா
மிஸ்ஸிப்பி மெல்ல அலைகளை தாண்டி 
பசிஃபிக்கில் வந்து விழிந்தது பார் மகிழ்ச்சியில்
இதழ் சிரிப்பினை மாற்றும் சிரிப்பினில் புது சிம்ஃபனி கேட்கும்

நீ ஒரு சன் ஃப்ளவர் கவிதையில் 
உந்தன்அழகினை பாட நான் ஒரு ஷேக்ஸ்பியர்
என் அன்பே காதல் காதல்தான் 
இவ்வுலகம் எழுந்து எதுத்தாலும்
லவ் செய்வோம் மீண்டும் மீண்டும் வா

இந்த சாக்ஸபோன இரு கையில் ஏந்தி பில் கிளிண்டன் போல வாசி
இவள் கன்னி அல்ல ஒரு கணினி என்று பில் கேட்ஸை போல நேசி
சொல்லடா மன்மதா வில்லன் நீ என்பதா
ப்ரிட்ஜினில் உள்ள ஃப்ரீசரை போல குளிர் தர ஒரு துணையுண்டு
வா விழிகளில் ஒரு பேக்பண்ணு மானே விரைவினில் வந்து உதவிடுவேனே
சம்மதம் வின்டர்ரா இவளது விரல் படுகிற போது குவாட்டரும் லிக்கரா 

என் உயிரே இந்த நூற்றாண்டில் 
ஓர் கவிஞன் எவனும் எழுதாத 
லவ் போயம் நீயும் நானும்தான் 
இவ்வுலகில் எங்குபோனாலும் 
ஓர் இளைஞன் இதயம் கொடி ஏந்தும் 
லவ் லாகோ நீயும் நானும்தான்

காதல் வெப்சைட் ஒன்று 
கண்டேன் கண்டேன் நானும் 
கண்கள் ரெண்டில் இன்று
ஹார்ட்வேர் உள்ளம் கெட்டு போனதென்ன 
சாப்ட்வேர் என்றே அது ஆனதென்ன 
சம்திங் எனக்குள்ளே நேர்ந்ததென்ன
உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...