Wednesday, July 17, 2024

MUSIC TALKS - MUTHU MUTHAA PENCHA MAZHAI THANNE NANNAA NEY MOOGILULE THONGUTHADI THANNE NANNANE ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PATTU !







வாடி மச்சினியே உரசிட தேடி மச்சினியே குனிஞ்சா நிமிந்தா மனம்
தீப்புடிக்குது தீப்புடிக்குது அணைச்சுக்கொள்ளடியோ
சீனி சக்கரையே சிரிப்புல சேதி வைக்கிறியே அசந்தா அசந்தா
மனம் பூத்திருக்குது பூத்திருக்குது பறிச்சு கொள்ளுவியே !

முத்து முத்தா பெஞ்ச மழை தன்னே நன்னானே 
அந்த மூங்கிலிலே தொங்குதடி தன்னே நன்னானே
முத்துக்களை பறிச்சுத்தாடா தன்னே நன்னானே
நான் மூக்குத்தியா போட்டுக்குவேன் தன்னே நன்னானே
வெள்ளி வரும் நேரத்துல தன்னே நன்னானே 
நீ வேட்டி கட்டி வந்துடடி தன்னே நன்னானே
வேட்டி கட்டி வந்துடலாம் தன்னே நன்னானே 
இந்த வெறும்பய வேடிக்க பாப்பான் தன்னே நன்னானே
ஏணி வச்சு என் உசிர எட்டிப்பார்க்காதே 
என் மீசை முள்ளில் சிக்கிகிச்சு பட்டுபாவாடை !
சோ சிட்டு சோள சோள சிட்டு மாவிடிச்சபுட்டு மாமனுக்கு கொட்டு
மந்த காளை சந்தை போய் மத்தாளத்த தட்டு சோ சிட்டு
சோள சோள சிட்டு சோ சோ சிட்டு சோள சோள சிட்டு

குச்சனூரு கண்மாயில தன்னே நன்னானே 
நீ குளிக்கயிலே பார்த்திடுவேன் தன்னே நன்னானே
நான் குளிக்கயில பார்த்துபுட்டா தன்னே நன்னானே 
நீ கோயில் கட்டி கும்பிடுவ தன்னே நன்னானே
மொச்சபல்லு காவாலுக்கு தன்னே நன்னானே 
நீ பச்சை சேலை கட்டி வாடி தன்னே நன்னானே
ஐயோ..  மொச்சகாயி வெடிக்கும் முன்னே தன்னே நன்னானே 
என்னை மிச்சம் மீதி வைக்க மாட்ட தன்னே நன்னானே
கிடுக்கி போட்டு என் வயச துடிக்க வைக்காதே
என்னை தடுக்கிவிட்டு ஊருசனம் சிரிக்க வைக்காதே
சோ சிட்டு சோள சோள சிட்டு மாவிடிச்சபுட்டு மாமனுக்கு கொட்டு
மந்த காளை சந்தை போய் மத்தாளத்த தட்டு சோ சோ சோ 

பூவரசங்காட்டுகுள்ளே தன்னே நன்னானே 
நீ புல்லறுக்க வந்திடடி தன்னே நன்னானே
ஹேய் புல்லறுக்க வந்தேனுனா தன்னே நன்னானே 
நீ புல்லரிக்க வச்சிடுவ தன்னே நன்னானே
ஆட்டுகடை பக்கத்திலே தன்னே நன்னானே
நம்ம புதுகடை போட்டுகலாம் தன்னே நன்னானே
ஆட்டுகெல்லாம் தூக்கம் கெட்டு தன்னே நன்னானே 
ஊரை கூட்டிபோடும் கூச்சலிட்டு தன்னே நன்னானே
பனை ஏறி கெண்ட போல பாக்குது கண்ணு 
சூறை காத்தா சுத்திசுத்தி தாக்குது பொண்ணு
சோ சிட்டு சோள சோள சிட்டு மாவிடிச்சபுட்டு மாமனுக்கு கொட்டு
மந்த காளை சந்தை போய் மத்தாளத்த தட்டு 
சோ சோ சோள சோள சோ சோ சோள சோள
சோ சோ சோள சோளசோ சோ சோள சோள

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....