Wednesday, July 3, 2024

MUSIC TALKS - YAARO MANADHILE YEDHO KANAVILE NEEYAA UYIRILE THEEYAA THERIYALE KAATRU VANDHU MOONGIL ENNAI PAADA SOLKINDRATHO MOONGILUKUL VAARTHTHAI ILLAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறயே
மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் நீ படுத்துறயே
நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசிறயே

யாரோ மனதிலே ஏனோ கனவிலே நீயா உயிரிலே ? தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ ?
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ ?

மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயா முழுமையாய் நானோ வெறுமையாய் நாமோ இனி சேர்வோமா ?

யாரோ மனதிலே ஏனோ கனவிலே நீயா உயிரிலே ? தீயா தெரியலே

மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்ததுன் கண்கள்தான்
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்ததுன் வார்த்தை தான்
கண்களைக் காணவே இமைகளை மறுப்பதா ?
வெந்நீர் வெண்ணிலா கண்ணீர் கண்ணிலா ? நானும் வெறும் கானலா ?

யாரோ மனதிலே ஏனோ கனவிலே நீயா உயிரிலே ? தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ ?
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ ?

வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறயே
வலியே என் உயிர் வலியே சகியே என் இளம் சகியே

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....