Sunday, July 14, 2024

MUSIC TALKS - KANNAMMA KANNAMMA MEENU VAANGA POVOMAA ? MEENU VAANGA POVOMA BEACH-KU THAAN POVOMAA ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAAATU !



கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா 
மீனு வாங்க போலாமா பீச்சுக்குதான் போலாமா
சொல்லம்மா சொல்லம்மா என்ன வேணும் சொல்லம்மா 
அத்தைம்மா அத்தைம்மா பெத்த பொண்ணு முத்தம்மா
வாடி பொட்ட புள்ள வளைஞ்சு நெளிஞ்சு போற புள்ள 
கண்ணடிச்சு பார்த்தாலும் கெண்டை கலை ஹோய்
மாமன் இங்கருக்கான் நீ எங்க போற புள்ள 
சொன்னா நான் வார்றேன் பின்னால
கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா 
மீனு வாங்க போலாமா பீச்சுக்குதான் போலாமா
சொல்லம்மா சொல்லம்மா என்ன வேணும் சொல்லம்மா 
அத்தைம்மா அத்தைம்மா பெத்த பொண்ணு முத்தம்மா


குறும்பாடா நான் இருந்தேன் உப்பு கண்டம் போட்டுட்டியே
வாலை மீனா நான் இருந்தேன் கருவாடா ஆக்கிட்டியே
ஆசை வந்தா ஆளை உருக்கும் களவு போய்விடும் கண் தூக்கம்
கோழி முழிச்சு கூவுற வரைக்கும் மெத்தை மேலே முள் குத்தும்
அய்யயோ கண்ணம்மா உன்னைத்தான் அள்ளட்டா
அப்பப்பா அள்ளிக்கோ ஆசையா ? கிள்ளிக்கோ

கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா 
மீனு வாங்க போலாமா பீச்சுக்குதான் போலாமா
சொல்லம்மா சொல்லம்மா என்ன வேணும் சொல்லம்மா 
அத்தைம்மா அத்தைம்மா பெத்த பொண்ணு முத்தம்மா

உன் கற்பு போகும்படி இப்போ என்ன ஆயிடுச்சு
உன் கண்ணை பார்க்கையிலே என் கற்பு போயிடுச்சு
நடையா நடந்து தேஞ்சது செருப்பா என்னை விட்டா வேறாரு
வீட்டு பக்கம் வரியே பாரு பேசுறாங்க ஊராரு
கந்தகம் ஊத்தாதே உடம்புக்குள் ஊறுமா
அய்யய்யோ வெண்ணிலா வெயிலால் மாறுமா

மாமா மாமா மீனு வாங்க போலாமா 
மீனு வாங்க போலாமா பீச்சுக்கு தான் போலாமா
சொல்லுமா சொல்லுமா என்ன வேணும் சொல்லுமா
அத்தைம்மா அத்தைம்மா நான் அத்தை பெத்த முத்தம்மா
வாடி பொட்ட புள்ள வளைஞ்சு நெளிஞ்சு போற புள்ள 
கண்ணடிச்சு பார்த்தாலும் கெண்டை கலை ஹோய்
மாமன் இங்கருக்கான் நீ எங்க போற புள்ள 
சொன்னா நான் வார்றேன் பின்னால
கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா 
மீனு வாங்க போலாமா பீச்சுக்குதான் போலாமா
சொல்லம்மா சொல்லம்மா என்ன வேணும் சொல்லம்மா 
அத்தைம்மா அத்தைம்மா பெத்த பொண்ணு முத்தம்மா

1 comment:

Anonymous said...

செம்ம பாட்டு

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....