ஞாயிறு, 14 ஜூலை, 2024

MUSIC TALKS - OH PENNE PENNE EN KANNE KANNE UNMAI SONNAL ENNA UNNAI THANDHAAL ENNA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


உன் கைகள் கோர்த்து உன்னோடு போக 
என் நெஞ்சம்தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என்னுள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே
ஒ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன ? உன்னைத் தந்தால் என்ன ?
ஒ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன ? உன்னைத் தந்தால் என்ன ?

ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே
இந்த நதி வந்து கடல் சேருதே
வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே
அது உன்னை சேர ஒளி வீசுதே

அந்த விண்மீன்கள்தான் உந்தன் கண்மீனிலே
வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேக்குதே
இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே
ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே

ஒ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன ? உன்னைத் தந்தால் என்ன ?
ஒ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன உன்னைத் தந்தால் என்ன

உன் கைகள் கோர்த்து உன்னோடு போக 
என் நெஞ்சம்தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என்னுள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே
ஒ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன ? உன்னைத் தந்தால் என்ன ?
ஒ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன ? உன்னைத் தந்தால் என்ன ?

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...