திங்கள், 8 ஜூலை, 2024

MUSIC TALKS - ENNAI KONJA KONJA KONJA KONJA VAA MAZHAIYE ! KENJA KENJA KENJA KENJA VAA MAZHAIYE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



தடக்கு தடக்கு என அடிக்க அடிக்க மழை
இனிக்க இனிக்க உயிர் கேட்குது பாட்டு
சொடக்கு சொடக்கு என தடுக்கி தடுக்கி விழ
வெடிக்கும் வெடிக்கும் இசை தாளங்கள் போட்டு

மலரோ நனையுது மனமோ குளிருது
உலகோ கரையுது சுகமோ பெருகுது
ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பேசிட
தகிட தகிட தகிட தகிடதம்

என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச
கொஞ்ச வா மழையே
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச
கெஞ்ச தா மழையே

இன்னும் கிட்ட கிட்ட கிட்ட
கிட்ட வா மழையே
என்னை தொட்டு தொட்டு தொட்டு
தொட்டு போ மழையே

நீ தோழி அல்லவா தொடும் வேளையிலே
நீ காதல் கொண்டு வா துளி தூறலிலே
என்னை கொஞ்ச கொஞ்ச நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச

என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச
கொஞ்ச வா மழையே
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச
கெஞ்ச தா மழையே

இன்னும் கிட்ட கிட்ட கிட்ட
கிட்ட வா மழையே
என்னை தொட்டு தொட்டு தொட்டு
தொட்டு போ மழையே
தோளை தொட்டு தூறல் மொட்டு
சின்ன சின்ன ஆசை சொல்லுதே
தேகம் எங்கும் ஈரம் சொட்ட
வெட்கம் வந்து ஊஞ்சலிட்டதே


தத்தி தை தை தை
வித்தை செய் செய் செய்
முத்தம் வை வை வை முகிலே


அள்ளும் கை கை கை
அன்பை மெய் மெய் மெய்
என்னை மொய் மொய் மொய் தமிழே
அழகிய துளி அதிசய துளி தொட தொட பரவசமே


என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே


வாசல் வந்து வாரித் தந்த வள்ளல் என்று பாடிச்செல்லவா
மூடும் கண்ணை மோதும் உன்னை பிள்ளை என்று ஏந்திக்கொள்ளவா
என்னை நீ மீட்ட உன்னை நான் தூற்ற செல்லமாவாயா துளியே
வெள்ளை தீ போன்ற வெட்க பூ போலே என்னை சூழ்ந்தாயோ கிளியே


என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச
கொஞ்ச வா மழையே
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச
கெஞ்ச தா மழையே

இன்னும் கிட்ட கிட்ட கிட்ட
கிட்ட வா மழையே
என்னை தொட்டு தொட்டு தொட்டு
தொட்டு போ மழையே

நீ தோழி அல்லவா தொடும் வேளையிலே
நீ காதல் கொண்டு வா துளி தூறலிலே
என்னை கொஞ்ச கொஞ்ச நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...