Wednesday, July 3, 2024

MUSIC TALKS - AMMADI AMMADI NERUNGI ORU THARAM PAARKKAVAA AYYODI AYYODI MAYANGI MADIYINIL KORKAVA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா ?
அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா ?
யெம்மாடி யெம்மாடி நீ தொடங்க தொலைந்திடவா ?
இழந்ததை மீட்கவா ? இரவலும் கேட்கவா ? 

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா ?
அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா ?
யெம்மாடி யெம்மாடி நீ தொடங்க தொலைந்திடவா ?
இழந்ததை மீட்கவா ? இரவலும் கேட்கவா ? 

என்னை நான் பெண்ணாக எப்போதுமே உணரல !
உன்னாலே பெண்ணானேன் எப்படியென தெரியல !
விலகி இருந்திட கூடுமோ பழகும் வேளையிலே 
விவரம் தெரிந்த பின் ஓடினால் தவறு தான் இதிலே 
ஏனடா இது ஏனடா கள்வனே பதில் கூறடா

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா ?
அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா ?

சொல்லாமல் தொட்டாலும் உன்னிடம் மனம் மயங்குதே
சொன்னாலும் கேட்காதா உன் குறும்புகள் பிடிக்குதே
அணிந்த உடைகளும் நாணமும் விலகி போகிறதே
எதற்கு இடைவெளி என்று தான் இதயம் கேட்கிறதே
கூடுதே அனல் கூடுதே தேகமே அதில் மூழ்குதே

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா ?
அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா ?
யெம்மாடி யெம்மாடி நீ தொடங்க தொலைந்திடவா ?
இழந்ததை மீட்கவா ? இரவலும் கேட்கவா ? 

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....