ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

MUSIC TALKS - SAKKAI PODU POTTANE SAVUKKU KANNALE SATHIYAMA PAARKALA IDHUKKU MUNNALE - TAMIL SONG LYRICS


சக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால  
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
தாங்க தான் முடியல ஐயோ என்னால  
என் தாவணி நழுவுது கீழே தன்னால
சக்க போடு போட்டாளே  சவுக்கு கண்ணால  
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
தாங்க தான் முடியல ஐயோ என்னால  
என் தாகம் தான் கூடுது இந்த பொண்ணால

கொண்டையில பூவடுக்கி கும்முன்னுதான் பேசுற
கெண்டக்கால நீவுற கிச்சு கிச்சு மூட்டிகிட்டே கிறுக்கு புடிக்க வெக்குற
அஞ்சு நொடி நேரத்தில கோடி முறை பாக்குற மீனுக்குஞ்சு
போல துள்ளி ஐசாலக்கடி காட்டுற
எச்சி தொட்டு கச்சிதமா உன்னை என்னை ஒட்டிக்கலாம்
முத்தம் வெச்சு முத்தம் வெச்சு மூச்சு முட்ட கட்டிக்கலாம்
கொழுத்து போன பொம்பள இடுப்ப கொண்டாடி
கொஞ்சம் நானும் ஓடினா தவிப்ப திண்டாடி

உள்ளங்களை சேர்த்து வெச்சு ஊருக்காக வாழுற பம்பரமா ஓடுற 
உன்னை எண்ணி ஏங்குறேனே என்ன செய்ய போகுற ?
உள்ளங்கையில் தூக்கி வெச்சு உத்து உத்து பார்க்கவா 
உருட்டி கீழ தள்ளி ஒண்டிக்கு ஒண்டி ஆடவா
ஒத்த சொல்லு சொன்னதில பத்திக்கிச்சு என் மனசு
மத்தபடி கன்னத்துல முத்த கதை நீ எழுது
வடிச்ச சோறு போலத்தான் ஆவி பறக்குற
மடிச்ச சேலை கலைக்க தான் கூவி அழைக்கிறேன்


சக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால  
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
தாங்க தான் முடியல ஐயோ என்னால  
என் தாகம் தான் கூடுது இந்த பொண்ணால

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...