ஒரு கம்பெனியில் ஒரு வேலைக்கு சேரவே ஆயிரம் தகுதிகள் இருப்பது போல ஒரு உண்மையான அன்பு கிடைக்கவும் இந்த உலகத்தில் நிறைய தகுதிகள் இருக்கின்றன ! ஒரு கஷ்டம் என்று வந்தால் நம்மை நேசிப்பவர்களை காப்பாற்ற சக்திகள் இல்லாமல் கஷ்டப்படும் வலிகள் மிகவுமே கடினமானது ! இதனால் இந்த விஷயத்தின் முதல் தகுதியை தெரிந்துகொள்ளுங்கள் 1. பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் என்று இருக்க வேண்டும். உங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்கு தெரிந்தவர்கள் என்று நினைக்கும் அணைவரை விடவும் நீங்கள் மேலாக இருக்க வேண்டும்/ இல்லை என்றால் உண்மையான அன்பு கிடைக்காது. கொடுக்க வேண்டிய விலை குறைவுதானே என்று போலியான அன்பை வாங்கினால் (என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்) உங்களுடய வாழ்க்கைக்கு நீங்கள்தான் பொறுப்பு ! இப்போது இரண்டாவது தகுதி 2. பொருளாதார அளவில் இன்பினிட்டியாக இருக்க வேண்டும். இப்போது எல்லாம் நிறைய பேர் அன்புக்கு பொருளாதாரம் தேவை இல்லை என்கிறார்கள் ! உண்மையில் பொருளாதாரம்தான் அன்பின் மையப்புள்ளி. பொருளாதாரம் இல்லை என்றால் எத்தகைய அன்கன்டிஷனல் அன்பாக இருந்தாலும் வாழ்க்கை கசந்துவிடும் ! இப்போது மூன்றாவது தகுதி 3. மூன்றாவது மற்றும் கடைசி தகுதி இண்டெலிஜன்ஸ் ! உங்களுக்கு போதுமான இண்டெலிஜன்ஸ் இல்லை என்றால் பெஸ்ட் பஆஃப் பெஸ்ட்டாக இருந்தாலும் பொருளாதார நிறைவு இருந்தாலும் திருமணம் பண்ணிக்கொள்வதில் கவனமாக இருங்கள். உங்களுடைய இண்டெலிஜன்ஸ்ஸில் இருக்கும் எல்லா குறைகளையும் நீக்கி உங்களுக்கு சிறப்பான இண்டெலிஜன்ஸ் இருந்தால் மட்டும்தான் திருமணத்துக்கு சம்மதியுங்கள் என்று கம்பெனி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது ! இவைகள் இல்லாமல் நீங்கள் திருமணம் செய்தால் நடக்கும் விஷயங்களுக்கு கம்பெனி பொறுப்பு அல்ல !
No comments:
Post a Comment