ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

MUSIC TALKS - ORUTHI MELE MEENDUM MAIYAL AANEN THOZHIYE NEE THOODHU PODI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன் தோழியே நீ தூது போடி 
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி
ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே வாசம் ஒன்றை கொண்டாளடி 
கண் சொல்வதை தன் வாயில் கூறாமலே என்னை கொன்று சென்றாளடி
ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன் தோழியே நீ தூது போடி 
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி

அழகோ அழகோ உனையும் விடவும் குறைவு ஆனாலுமே செல்வாயா ?
திமிரோ திமிரோ உனையும் விடவும் அதிகம் வேண்டாமென சொல்வாயா ? முத்தங்கள் நூறு நான் தந்தேன் கள்ளியாய் தூக்கிபோனாளே !
என்னிடம் மீண்டும் தாவென்று கேட்டதும் மௌனம் ஆனாளே ! 
நீ சென்று என் முத்தம் அள்ளி கொண்டு வா !

ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன் தோழியே நீ தூது போடி 
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி

அவளை அவளை ரசித்து கிடந்த விழிகள் வேறாறையும் பாா்க்காதே
அவளை அவளை பழகி தொலைத்த இதயம் வேறாறையும் ஏற்காதே
தோழியே நீ போய் கேட்டாலும் காதலே இல்லை சொல்வாளே !
காலிலே விழுந்து கேட்டாலும் பொய்யிலே நம்மை கொல்வாளே !
நீயேனும் என் காதல் ஏற்றுகொள்ளடி
இங்கபாரு ஜீவா நீ எவ்ளோ ட்ரைபண்ணாலும் நீ நினைக்கிறது நடக்காது விட்ரு

ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன் தூது போக யாரும் வேண்டாம் வேண்டாம்
வெடிக்கும் எந்தன் நெஞ்சம்ஆசை சொல்ல கண்கள் போதும் வேண்டாம்
ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே வாசம் ஒன்றை கொண்டாளடி 
கண் சொல்வதை தன் வாயில் கூறாமலே என்னை கொன்று சென்றாளடி !!!

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...