Sunday, August 4, 2024

MUSIC TALKS - ANNAKILI NEE VAADI EN KAADHAL SEETEDUKKA NELLUKKU PADHILAGA MUTHANGAL NAAN KODUKKA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க
நெல்லுக்கு பதிலாக முத்தங்கள் நான் கொடுக்க
மஞ்சள் மயிலே உன் தோகையில் ஒளிஞ்சு கண்ணாமூச்சி நான் ஆட
கொஞ்சி விளையாடி கும்மாளம் போட்டு என்னை உனக்குள்ள தேட
அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க
நெல்லுக்கு பதிலாக முத்தங்கள் நான் கொடுக்க

விழியில் விழியில் தங்க ஜரிகைகளை பின்னும் அழகில் அழகில் ஒரு நிமிஷம்
மனதில் மனதில் அடி பம்பரங்கள் ஆடும் சரியும் உடையில் ஒரு நிமிஷம்
மல்லிகை சரமே பக்கம் கொஞ்சம் வாடி மூச்சாலே உன்னை நான் முழம் போட 
அழகே உன்னை தரணும் நீ ஒரு நிமிஷம்

குலுங்கும் குலுங்கும் உன் வளையல்களா இருந்து சினுங்கவேணும் ஒரு நிமிஷம்
வளையும் விழியும் குட்டி குறும்புகளை பண்ணும் இடையில் வேணும் ஒரு நிமிஷம்
முத்தாடும் கடலே விட்டு தர வேணும் நீராக உன்னை நான் அள்ளி குடிக்க
அழகே உன்னை தரணும் நீ ஒரு நிமிஷம்

அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க
நெல்லுக்கு பதிலாக முத்தங்கள் நான் கொடுக்க
மஞ்சள் மயிலே உன் தோகையில் ஒளிஞ்சு கண்ணாமூச்சி நான் ஆட
கொஞ்சி விளையாடி கும்மாளம் போட்டு என்னை உனக்குள்ள தேட
அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க
நெல்லுக்கு பதிலாக முத்தங்கள் நான் கொடுக்க

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...