Sunday, August 4, 2024

MUSIC TALKS - PINAPPLE VANNATHODU RED APPLE KANNATHODU CHILLENDRUTHAAN CHICK ENDRUTHAAN EN ANGEL POGIRAL - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

PINAPPLE வண்ணத்தோடு RED APPLE கன்னத்தோடு
CHILL-என்றுதான் CHICK-என்றுதான் என் ANGEL போகிறாள் !
PINAPPLE வண்ணத்தோடு RED APPLE கன்னத்தோடு
CHILL-என்றுதான் CHICK-என்றுதான் உன் ANGEL போகிறாள் !
அன்பே உன் HARMONE-கள் எல்லாம் ஒவ்வொன்றும் ஹார்மோனியங்கள் 
SWEETIE உன் அங்கங்கள் எல்லாம் சத்துள்ள A VITAMIN-கள் 
உன் கண்கள் LASER போட்டு என்னை மட்டும் பார்க்குதே !
PINAPPLE வண்ணத்தோடு RED APPLE கன்னத்தோடு
CHILL-என்றுதான் CHICK-என்றுதான் என் ANGEL போகிறாள் !

கேரளத்து பெண்கள் ஸ்பெஷல் என்ன என்றால் மையூறும் கண் அழகுதான்
ஆந்திராவின் பெண்கள் ஸ்பெஷல் என்ன என்றால் சீரான கூர்மூக்குதான்
பஞ்சாபி பெண்களின் ஸ்பெஷல் நான் சொல்லவா பாதாமின் வண்ணமே
தமிழ் நாட்டு பெண்களின் ஸ்பெஷல்கள் சொல்லவா ?
ரோஜாப்பூ வெட்கமும் மின்சார பேச்சும் தான்
அன்பே என் ஸ்பெஷல் என்ன நீயும் இங்கு சொல்லவா ?
PINAPPLE வண்ணத்தோடு RED APPLE கன்னத்தோடு

PINAPPLE வண்ணத்தோடு.. ஹேய் ! RED APPLE கன்னத்தோடு !

பூக்கள் 20கே.ஜி திராட்சை 20கே.ஜி மிக்ஸ் ஆனால் உன் மேனியோ
தங்கம் 30கே.ஜி சிங்கம் 30கே.ஜி மிக்ஸ் ஆனா உன் ரூபமோ
ICE CREAM தான் உன் இதழ் TEA SPOON தான் என் இதழ் உண்ணாமல் கரையுதே
GUITAR-ம் என் உடல் SITHAR-ம்  என் உடல் 
நீ கொஞ்சம் தீண்டினால் லைட் மியூசிக் கேட்கலாம்
பூந்தோட்டம் உன்னை பார்த்து AUTOGRAPH-ம் கேட்குதே !
யே யே யே யே யே MISS WORLD-ன் கண்கள் கூட உன்னை தானே தேடுதே

PINAPPLE வண்ணத்தோடு RED APPLE கன்னத்தோடு
CHILL-என்றுதான் CHICK-என்றுதான் என் ANGEL போகிறாள் !
PINAPPLE வண்ணத்தோடு RED APPLE கன்னத்தோடு
CHILL-என்றுதான் CHICK-என்றுதான் உன் ANGEL போகிறாள் !
அன்பே உன் HARMONE-கள் எல்லாம் ஒவ்வொன்றும் ஹார்மோனியங்கள் 
SWEETIE உன் அங்கங்கள் எல்லாம் சத்துள்ள A VITAMIN-கள் 
உன் கண்கள் LASER போட்டு என்னை மட்டும் பார்க்குதே !
PINAPPLE வண்ணத்தோடு ! RED APPLE கன்னத்தோடு !!

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...