Sunday, August 4, 2024

MUSIC TALKS - ANNAADE ANNADE ANNAADE YEH YEH ANNADE - (ASANTHAAPPULA ALLIPPUTTANE) - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


அசந்தாப்புல அள்ளிப்புட்டானே அடிமனதில் அண்டிப்புட்டானே
மிளகாய்ப் பூ போல என்னுள்ள அழகா பூ பூக்க விட்டானே
வெட்கத்துல விக்க வைச்சானே வெப்பத்துல சிக்க வைச்சானே
பசப்புறனே மழுப்புறனே சொதப்புறனே !
அலங்காரி அலுட்டிகிட்டேனே அலுங்காம அள்ளிப்புட்டானே 
அடிக்கிறனே தினம் தினமும் நடிக்கிறனே !

அவக அட அவக உள்ள மனசில் நுழைஞ்சி மருக 
கடுக இந்த கடுக அவன் கடிக்க நெனச்சு கருக 
என் நினைப்பில் குதிக்குறானே என் மனசில் குளிக்கிறானே 
என்ன படுத்தி எடுத்து குழப்பி கெடுத்து படுத்துறானே
என் மனசு கன்னா பின்னா ஆசையினால
அத்துக்கிட்டு ஓடுது பார் கொப்பன்தன்னால 
நெனப்புதான் பொழப்பையும் கெடுக்குது கெடுக்கட்டும் உன் நெனப்பு 
வர வர அடிக்கடி சிரிக்கிறேன் மனசுல உன் மல்லிப்பூ

அசந்தாப்புல அள்ளிப்புட்டானே அடிமனதில் அண்டிப்புட்டானே
நான் பாட்டுல சுத்தி வந்தேனே நாகம் கடிக்க கத்து தந்தானே !
வெட்கத்துல விக்க வைச்சானே வெப்பத்துல சிக்க வைச்சானே
பசப்புறனே மழுப்புறனே சொதப்புறனே !
அலங்காரி அலுட்டிகிட்டேனே அலுங்காம அள்ளிப்புட்டானே 
அடிக்கிறனே தினம் தினமும் நடிக்கிறனே !

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...