நண்பர்களே, நம் வாழ்வில் எது சரி, எது தவறு என்பதைப் பிரித்தறிவதும் பின்னர் சரியானதை மட்டுமே செய்வதும் மிகவும் கடினமான ஒரு பணியாகும். பிறர் வாழப் பொறாமைப்படாதே, உன் வாழ்வு சிதையாமல் நீயே பார்த்துக்கொள் என்ற கருத்தை எத்தனை பேர் உள்ளார்ந்த புரிதலில் அணுகுகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் சரியானதைச் செய்வதே மிகவும் கடினமான பணியாகும். சில சமயங்களில், சரியானதைச் செய்வதன் மூலம் மட்டுமே, நாம் நம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட அனைவரையும் இழக்க நேரிடலாம். இருப்பினும், சரியானதைச் செய்வதன் மூலமே உங்களால் உங்களுக்கென ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்.
நமது வாழ்வில் அது உணவு, உடை, உறைவிடம், உறவினர்கள் அல்லது நண்பர்கள் என எதைப் பற்றியதாக இருப்பினும் நமது தனிப்பட்ட பாதுகாப்பும், நமது குடும்பத்தின் பாதுகாப்பும் மற்ற அனைத்தையும் கடந்து நிற்கும் வகையில், தலையாய முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
கூடையில் இருக்கும் ஒரு நண்டு மேலே ஏற முயலும்போது, மற்ற நண்டுகள் அதைத் தாங்கிப் பிடிக்காமல் அதன் காலைப் பிடித்து கீழே இழுக்கும். அதேபோலத்தான் சமூகத்திலும் சிலர், தங்களால் உயர முடியவில்லை என்றவுடன், மற்றவர்களின் உயர்வைக் கண்டு பொறாமைப்பட்டு அவர்களைத் தடுத்த நிறுத்தப் பார்க்கிறார்கள்.
நம்முடைய வாழ்க்கையில் மேம்பட்ட விஷயங்களை மட்டுமே செய்ய நினைக்கிறோம் , நம்முடைய வாழ்க்கையை உயர்த்துவதுக்கு நமக்கு முழுமையான சக்திகள் இருந்தாலும் தானும் முன்னேறாமல் மற்றவர்களையும் முன்னேற வைக்க விடாமல் இருப்பவர்கள் நிச்சயமாக இன்னொருவருடைய வாழ்க்கையில் பாதிப்புகளை உருவாக்கவே செய்கிறார்கள்
EN :
Discerning what is right and what is wrong in our lives and then doing only what is right is a very difficult task. We must understand how many people approach the concept of "do not be envious of others' lives, and ensure your own life does not fall apart" with an inner understanding.
Doing the right thing in life is the hardest job. Sometimes, by doing the right thing, we may end up losing everyone, including our friends and relatives. However, only by doing the right thing can you build a secure life for yourself.
In our lives, whether it is regarding food, clothing, shelter, relatives, or friends, our personal safety and the safety of our family are considered of paramount importance, standing above everything else.
When a crab in a basket tries to climb up, the other crabs do not support it but instead pull its leg back down. Similarly, in society, some people, when they are unable to rise, feel envious of others' growth and try to stop them.
We intend to do only better things in our lives. Even if we have the full power to uplift our own lives, those who neither progress themselves nor allow others to progress certainly end up creating negative impacts in someone else's life.
3 கருத்துகள்:
நம்ம ஆளு வேலைவெட்டி இல்லாம மக்களை கடத்திவைச்சு பணயத்தொகை கேட்டு மிரட்டறான், கடத்தப்பட்ட நம்ம பையனோ அவனை கேள்வி மேல கேள்வியா கேக்கறான், அதுவும் எப்புடி? 'ப்ரோ, எத்தனை வருஷமா கடத்தல் பிஸினஸ்ல இருக்கீங்க? மாசம் சம்பளமா ? எவ்வளவு வருஷத்துக்கு டர்ன்ஓவர் பண்ணறீங்க? ஷேர் மார்க்கெட்ல நல்ல ஷேரா பார்த்து வாங்கி போட்டறலாமா ? மொத்தமா எவ்ளோ ரெவென்யூ எடுக்கறீங்க? இன்டர்ன்ஸா சேத்துக்குவீங்களா ?" டேய் GEN Z அவனுக்கு தேவைதான்டா இதெல்லாம்.🤣🤣🤣🙅♂️🙅♂️🙅♂️
Enge paadhi kaanom?
DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤
DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤
DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤
DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤
DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤
DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤
DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤
DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤
DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤
DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤
DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤
DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤
DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤
DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤
DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤
DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤
DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤
DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤 DMK ♥️🖤
கருத்துரையிடுக