வியாழன், 9 ஏப்ரல், 2026

MUSIC TALKS - SOLLITHARAVA SOLLITHARAVAA ALLA ALLA THEERADHE ALAGEY - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !!

 


சொல்லி தரவா 
சொல்லி தரவா
மெல்ல மெல்ல 
வா வா வா அருகே

அள்ளித்தரவா 
அள்ளித்தரவா
அள்ள அள்ள 
தீராதே அழகே

உன்னை நினைத்தேன்
நித்தம் தவித்தேன்
தள்ளித் தள்ளி 
போகாதே உயிரே

அள்ளித்தரவா 
அள்ளித்தரவா
அள்ள அள்ள 
தீராதே அழகே

காதல் 
தொட்டில் பழக்கம்
நீளும் 
கட்டில் வரைக்கும்
காமன் வீட்டு 
தாழ் திறக்கும்

ஆண் பெண் 
உள்ள வரைக்கும்
காதல் கண்ணை 
மறைக்கும்
தீயில் கூட 
தேன் இருக்கும்

காதல் மழை 
தூறுமே
கட்டில் கப்பல் 
ஆடுமே

பெண்மை 
தடுமாறுமே
மானம் கப்பல் 
ஏறுமே
ஏட்டுப் பாடங்கள் 
ஏதும் இல்லாத 
வீட்டுப்பாடம் இது

சொல்லி தரவா
சொல்லி தரவா
மெல்ல மெல்ல 
வா வா வா அருகே

அள்ளித்தரவா
அள்ளித்தரவா
அள்ள அள்ள 
தீராதே அழகே

ஆசை 
யாரை விட்டது
நாணம் 
கும்மி கொட்டுது
மோகம் என்னும் 
முள் தைத்தது

வார்த்தை 
உச்சி கொட்டுது
பார்வை 
பச்சை குத்துது
தேகம் எங்கும் 
தேள் கொட்டுது

பார்வை என்னை 
தீண்டுமே
கைகள் எல்லை 
தாண்டுமே

பூவை தொடும் 
நேரமே
புத்தி மாறி 
போகுமே

இங்கே என் காதல் 
சொல்லும் எல்லாமே 
இங்கே நீ கற்றது

சொல்லி தரவா 
சொல்லி தரவா 
மெல்ல மெல்ல 
வா வா வா அருகே

அள்ளித்தரவா 
அள்ளித்தரவா
அள்ள அள்ள 
தீராதே அழகே

உன்னை நினைத்தேன்
நித்தம் தவித்தேன்
தள்ளித் தள்ளி 
போகாதே உயிரே


கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - இந்த செயல்பாட்டை கவனமாக புரிந்துகொள்ள வேண்டும் !

  மனித மூளை என்பது எண்ணற்ற மின்-வேதியியல் சமிக்ஞைகளால் (Electrochemical signals) இயங்கும் ஒரு ஆன்டெனா (Antenna) போன்றது. நாம் கூட்டத்தில் இர...