கதை சொதப்பல் என்றால் இசையமைப்பாளர்கள் மட்டும் எத்தனை மொக்கையான காட்சிகளுக்குத்தான் முட்டுக் கொடுத்துக் காப்பாற்றுவார்கள்? கதை சோம்பேறித்தனமாக இருக்கும்போது, மியூசிக் மட்டும் எப்படி ஜெயிக்கும்?
இங்கே ஒரு படம் , இது கொஞ்சம் விதிவிலக்கு - படமே திரைக்கதை போர் அடிக்கவும் தூக்கமாக வந்தவாரு ஒரு அரசியல் படம் , கதை டாப் நாட்ச் - சந்தேகமே வேண்டாம் ஆனால் க்ரைம் படத்துக்கும் அரசியல் படத்துக்கும் நடுவில் எல்லாமே அழுத்தம் திருத்தமான வசனம் - இருந்தாலும் ரொம்ப மெதுவா சென்றது,
ஆனால் அந்த அரசியல் படம் பார்க்கும் எல்லோருக்கும் உண்மையான அரசியல் குற்றம் பண்ணுபவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது எல்லாம் தெரிந்த பின்னாலே மானசாட்சியை தொட்டு சொல்ல முடியும் அது ரொம்ப நல்ல படம் என்று ஆனால் வணிக வெற்றி இல்லை
வெளிநாட்டில் சூப்பர் ஹீரோ படங்கள் அல்லது பாக்ஸ் ஆபீஸ்ஸில் நின்று பேசிய ஹிட் படங்களை பார்த்து அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணிய ஒரு சூப்பர் ஃபார்முலா இருக்கு இந்த 'சீக்வெல்' (Sequel) மற்றும் 'யுனிவர்ஸ்' (Universe) தொல்லை! ஒரு படம் லேசாக ஓடிவிட்டால் போதும், அடுத்த வாரமே "பாகம் 2" (Part 2) அறிவிப்பை விட்டுவிடுகிறார்கள்.
ழுங்காக ஒரு கதையை ஆரம்பித்து, கதை பட்டும் படாமல் நிறைய காட்சிகள் எடுக்கப்படாமல் மீடியம் என்று போனால் சுவாரசியமாக முடிப்பதற்குள் இயக்குநர்களுக்கு மூச்சு முட்டுகிறது. உடனே, 'க்ளிஃப்ஹேங்கர்' (Cliffhanger) என்ற பெயரில் படத்தின் எண்ட்கார்டில் ஒரு மொக்கையான ட்விஸ்ட்டை வைத்துவிட்டு, "மீதி கதையை அடுத்த பாகத்தில் பாருங்கள்" என்று நழுவிவிடுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக