திங்கள், 1 ஜூன், 2026

CINEMA TALKS - இது ஒரு சிறப்பு பார்வை !

 


"பயணச்சீட்டு தொகையை விட
அதிகமாகக் கொடுத்துவிட்டு,
கண்டக்டரிடம் கையேந்தி நிற்கிறேன் 

நம்பிக்கை அடிப்படையில்
அதிகமாகக் கொடுத்துப் பழகியவர்களின்
வாழ்க்கை இப்படித்தான் முடிகிறது 

அது பணமாக இருந்தாலும்,
அன்பாக இருந்தாலும் சரி!"

இப்படி ஒரு கவிதை இதுதான் நல்ல படைப்பை கொடுக்கும் இயக்குனர் - தயாரிப்பு ஆட்களுக்கு சினிமாவில் நிகழ்கிறது என்று சொல்லப்படுகிறது, குறிப்பாக மெய்யழகன் எல்லாம் வரலாற்றில் நிற்கவேண்டிய ஒரு படம் ஆனால் ஒரு படைப்பு பெரிய வெற்றியை பெறாதபொது கடினமான நிலை அந்த தோல்வியால் படத்தை எடுப்பவர்களுக்கு கிடைக்கிறது !

இன்னைக்கு பில் நான் தர்றேன்' என்று பெருந்தன்மையாகப் பர்ஸை எடுத்தேன்...
பில் தொகையைப் பார்த்ததும் நெஞ்சு படபடத்து, 'மச்சான், கூகுள் பே வேலை செய்யலடா' என்று பொய் சொல்ல வைத்தது என் ஏழ்மை! என்று ஒரு ஏழை அஸிஸ்டன்ட் டைரக்டர் சொன்னதாக ஒரு பக்கம் பாசம் என்னவோ அன்லிமிட்டட் தான், ஆனா பட்ஜெட் பண்ண முடியாமல் வறுமை இருக்கும்போது
உதவிகள் உடம்புக்கு ஆகாது!"

இந்த கடினமான சினிமா உழைப்பு எப்படி வேஸ்ட் பண்ணப்படுகிறது ? பின்னணியில் அப்படி என்னதான நடக்கிறது என்பதை எல்லாம் நாம் தெரிந்து வைக்க முயற்சிப்போம் மக்களே ! 

கருத்துகள் இல்லை:

LIFE TALKS - ஒரு இயற்கையான கட்டுப்படுத்தும் முறை ?

  அப்பள சோடா மற்றும் சோடியம் குளோரைடு (சமையல் உப்பு) ஆகிய இரண்டின் கலவையானது, எறும்புகளின் உடலமைப்பு மற்றும் ஈரப்பத ஒழுங்குமுறை அமைப்பைக் கு...