இந்த வலைப்பூவில் நான் விரிவான விஷயங்களை கற்றுக்கொண்டாலும் பெரும்பாலான நேரங்களில் மக்களையும் சமூகத்தையும் பற்றி கற்றுக்கொள்வதுதான் வாழ்க்கையில் பலன் அளிக்கும்,
நாம் திறமையான ஆட்களாக இருந்தாலும் ஒரு விஷயத்தை முடிக்க போதுமான சக்தி நம்மிடம் இல்லை என்றால் நம்முடைய சக்தி போதாது என்றால் நம்மால் எதுவுமே செய்ய முடியாது.
நாம் ஸ்மார்ட்டாக முடிவுகளை எடுக்க வேண்டியது ஒரு டிஸிப்லினை வளர்த்திக்கொண்டு வாழ்வதை விடவும் மிகவும் முக்கியம்.
பொறுமையும் அன்பும் கொண்டவராக மக்கள் இருப்பதை நாம் எப்போதுமே எளிதாக பார்க்க முடியாது. இருந்தாலும் இந்த நல்ல குணமே மக்களுக்கு சரியான பாதிப்பாக கொடியவர்களால் பயன்படுத்திக்கொள்ள பயன்பட்டுவிடுகிறது.
நிறைய நேரங்களில் நம்மால் முடியாது என்று தெரிந்துமே கஷ்டப்பட்டு போராடி ஜெயிக்கதான் செய்கிறோம், அப்போது மட்டுமே எதனால் நம்மால் முடிகிறது ? சரியாக சொல்லப்போனால் இவை அனைத்துமே நாம் நம்முடைய சப்கான்ஷியஸ் மனதை சரியாக பயன்படுத்த முயற்சிப்பதால் உருவாகக்கூடிய மாயாஜாலம் தான்
நமது செயல்களை முடிக்க சப்கான்ஸியஸ் மனதைப் பயன்படுத்துவது மிகவும் நல்ல விஷயம். பலர் இதைக் கற்றுக்கொள்வது கடினம். ஆனால் அவர்கள் அதைக் கற்றுக்கொண்டால், அது நிச்சயமாக அவர்களுக்கு வாழ்க்கையில் மிகவும் பயனுள்ள நுட்பமாக மாறும்.