வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

GENERAL TALKS - முன்னணி நடிகர் மேலே இப்படி ஓரு குற்றச்சாட்டை வைப்பதா ?



இந்த காலத்தில் என்னென்ன விஷயங்களை செய்து பணத்தை சம்பாதிப்பது அல்லது மக்கள் வியூக்களை ஏற்றுவது என்று யாருமே ஒரு.கவனமே இல்லாமல் இருக்கிறார்கள். இன்றைக்கு எதுக்கு நடந்த விஷயம் என்னவென்றால் ஒரு பெண் தன்னுடைய சோசியல் மீடியாவில் ஒரு முன்னணி நடிகரைப் பற்றிய தவறான ஒரு தகவலை சொல்கிறார். அதாவது அந்த நடிகர் கூட நடிக்கும் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு கடுமையான குற்றச்சாட்டை விதிக்கிறார். இதற்கு அந்த முன்னணி நடிகர் கொடுத்த பதில் ஆனது. இந்த மாதிரியான தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் என்னோடு என்னை பாதிக்கும் என்னுடைய நண்பர்களையும் இன்றைய குடும்பத்தையும் பாதிக்கும். என்னை பாதிக்காமல் கூட நான் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் என்னுடைய குடும்பத்தை பாதிப்பதை என்னால் அனுமதிக்க முடியாது. நான் அந்த பெண்ணுக்கு எதிராக.சைபர் க்ரைமில் நான் கம்ப்ளைன்ட் செய்துள்ளேன் என்றும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறார். இதுமாதிரியாக செய்து இணையத்தில் பார்வைகளை வர வைப்பது என்பது இந்த காலத்தில் தவறான செயல் என்று யாரும் புரிந்துகொள்வதில்லை. சமீபத்தில் ஒரு பிசியோதெரபிஸ்ட் இதுபோன்று செய்து மக்களிடம் கெட்ட பெயரை வாங்கிக் கொண்டது நமக்கு அனைத்தும் தெரிந்ததே. இந்த மாதிரி வதந்தியால் கிடைக்கக்கூடிய வியூக்கள் மற்றும் அதனால் கிடைக்கக்கூடிய சந்தோஷங்களை நீங்கள் எந்த காரணத்தை கொண்டும் எடுத்துக்கொள்ளக் கூடாது. மேலும் இணையதளம் என்ற ஒரு விஷயத்தில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்தால் சைபர் கிரைமில் எப்பொழுதுமே குற்றங்களை புகார் செய்யும் அளவுக்கு நாம் எச்சரிக்கையான மனிதனாக இருக்க வேண்டும் என்பதையும் இந்த சம்பவத்தின் மூலமாக புரிந்து கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 13

  நிறைய நேரங்களில் நம்பிக்கை வைப்பார்கள். தான் வாழ்க்கையை மொத்தமாக உடைத்து வைத்திருக்கிறார்கள். நம்மால் எதுவுமே செய்ய முடிவதில்லை. வாழ்க்கைய...