புதன், 31 டிசம்பர், 2025

CINEMA TALKS - ULLASAM (1997) - REALLY COOL LOVE TRIANGLE CONFLICT !



உல்லாசம் படத்தில் கதை இரண்டு குடும்பங்களைச் சுற்றி நகர்கிறது. ஜே.கே (ரகுவரன்) ஒரு ஆயுதக் கடத்தல் குற்றவாளி; அவரது மகன் தேவ் (விக்ரம்) சிறுவயதில் பேருந்து ஓட்டுநராக இருக்கும் வளர்ப்பு தந்தையின் செயல்களில் ஈர்க்கப்பட்டு, சொந்த தந்தை குற்ற உலகில் ஈடுபடுகிறார் என்பதை அறிந்து தங்கையா குடும்பத்தில் நல்ல பையனாக வளர்கிறார். 

மறுபுறம், தங்கையா (எஸ். பி. பாலசுப்ரமணியம்) அரசு பேருந்து ஓட்டுநர்; அவரது பெற்ற மகன் மகன் குரு (அஜித் குமார்) ஜே.கே-வின் வாழ்க்கை முறையால் கவரப்பட்டாலும் ஜே.கே சொல் பேச்சு கேட்டு வன்முறை  பாதையில் வளர்கிறார். சிறுவயதில் குரு தந்தையின் நேர்மையான வழிகாட்டுதலால் நல்ல பாதையில் செல்ல முயற்சித்தாலும் வளர்ந்த பின்னால் வன்முறை பாதைதான் சரியானது என்ற முடிவை எடுக்கிறார். 


கல்லூரியில், குரு மற்றும் தேவ் இருவரும் மகேஸ்வரி (மகேஸ்வரி) மீது காதல் கொள்கிறார்கள். குரு, தனது நேர்மையான வாழ்க்கை முறையால் மகேஸ்வரியின் மனதை வெல்ல முயற்சிக்கிறார் கதாநாயகர் தேவ்

சகோதரர் தனது தந்தையின் குற்ற உலகின் தாக்கத்தால், வன்முறை மற்றும் ஆடம்பரத்துடன் அவளை கவர முயற்சிக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி உருவாகிறது.

கதை, காதல், நட்பு, மற்றும் வாழ்க்கைத் தேர்வுகள் ஆகியவற்றின் மோதலை வெளிப்படுத்துகிறது. குரு, தனது நேர்மையான பாதையைத் தொடர்கிறார்; தேவ், குற்ற உலகின் விளைவுகளை சந்திக்கிறார். 

இறுதியில், மகேஸ்வரி தனது உண்மையான காதலை தேர்ந்தெடுக்கிறார். படம், இளைஞர்களின் வாழ்க்கையில் பெற்றோரின் பாதிப்பு, நல்லது - கெட்டது, காதல் ஆகியவற்றை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்துகிறது

இந்த படம் கண்டிப்பாக ஜெயித்து இருக்க வேண்டிய ஒரு படம் , படம் காதல் தேசம் , மின்சார கனவு போன்ற படங்களில் இருந்து நிறைய இன்ஸ்பிரஷன் எடுத்த திரைக்கதை என்றும் சொல்லலாம் ! 




1 கருத்து:

வனவாசி ✅️ சொன்னது…

*#இளைஞர்களுக்குபுரியவையுங்கள்* 💯 --- இந்த கமென்ட் படிக்கும் மக்களே தயவுசெய்து உங்களுடைய மனசாட்சியை தொட்டு பதில் சொல்லுங்கள் ??

கடந்த 4 வருடங்களில் நம்ம தமிழ்நாடு மற்றும் கேரளா அடைந்த பொருளாதார முன்னேற்றத்துக்கு (GDP GROWTH) நம்ம மக்கள் கொடுத்த கடின உழைப்பும் நம்ம ஸ்டேட் நிறுவனங்கள், அரசு அமைப்புகள், விவசாயம் சந்தைகள், ஏற்றுமதி, தொழில்துறை -- இப்படிப்பட்ட மக்கள் சக்திகள்தான் காரணம் அல்லவா ?,

ஒரு நடிகர் மற்றும் அவருடைய படங்கள் 100 கோடி, 300 கோடி சம்பாதித்ததால் இந்த முன்னேற்றம் கிடைக்கவில்லை நண்பா !!

சுமாராக அந்த பணத்தின் ஒரு நூறு ரூபாய் தாள் கூட #ஜெயித்துக்காட்டியதமிழகம் என்று இன்றைக்கு நம்ம மாநிலம் மாறுனதுக்கு காரணம் கிடையாது,

தேர்ந்தெடுக்கும் கட்சி தலைவர் மற்றும் கட்சி அதிகாரிகள் மாண்புமிகு #அம்பேத்கர் #APJ போல மக்களுடைய கஷ்டம் புரிந்தவர்களாக நன்றாக படிப்பு அனுபவம் மெச்சூரிட்டி இருந்தால் மட்டும்தான் மாற்றம் வரும் 💯💯💯

#INTERNETMARKETING மற்றும் #PAIDCOMMENT மூலமாக கிடைக்கும் ஆதரவு, கற்பனையான சினிமா படங்கள், #வெறுப்புவசனங்கள் - கண்ணை மூடிக்கொண்டு விருப்பமான ஹீரோவுக்காக வைக்கும் அன்பு - சொந்த பிடிவாதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தவறு என்று தெரிந்தும் எடுக்கும் வேகத்தில் இளைய தலைமுறை எடுக்கும் இந்த பொல்லாத முடிவு, இவைகள்தான் இளைஞர்களா ? நம்ம இளைஞர் சக்தியா ?


எதனால் #உண்மையானவெற்றி (GDP-GROWTH / NEW PROJECTS) கொடுத்த உங்களுக்காக தமிழகத்தை முன்னேற்றுவதற்காக உழைத்த மக்களை கொண்டாடுவதை விட்டுவிட்டு #கற்பனைகள் #சினிமா போன்றவைகளை ஆதரவு கொடுத்து #படிப்பு விட #புகழ் #பொழுதுபோக்கு சிறந்தது என்று நினைக்க ஆரம்பித்து இருக்கிறீர்கள் ?

தப்பாக இருக்கு மக்களே , #படிப்புசரியானவர்களைஉருவாக்கியது
#பொழுதுபோக்குமாற்றங்களைகொடுக்காது
#மனதைதொட்டுசொல்லுங்கள் மக்களே

இன்றைக்கு நமக்கு கிடைத்த #மக்கள்அடைந்தவெற்றி என்பது நம்மை படிக்காதே என்று சொல்லி நம்மை பார்த்து பொறாமைப்பட்டவர்களுக்கு மத்தியில் போராடி கஷ்டப்பட்டு நாம் பெற்ற #படிப்பு #தொழில் #சகோதரத்துவம் மூலமாக கிடைத்த வெற்றிதான்.

#சரியாகதேர்ந்தெடுங்கள் உங்களின் எதிர்காலத்தை !! நினைவிருக்கட்டும் PROJECT, PLANNING, PUBLIC சப்போர்ட்தான் தான் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டை ஜெயிக்கவைத்தது #வசனங்கள் அல்ல !!

*இந்த கமென்ட் ஷேர் செய்யுங்கள் #இளைஞர்களுக்குபுரியவையுங்கள் !! 💯💯💯*

CLEAR TALKZ - EPISODE 7

  பிறப்பு அடிப்படையிலான பிரிவினை, பாகுபாடு போன்றவற்றை பார்க்காமல், ஒருவருக்கு திறமை இருந்தால் அவர் முன்னேறி விடுவார்; திறமை இல்லாவிட்டால் மு...