செவ்வாய், 30 டிசம்பர், 2025

MUSIC TALKS - KADHAL VANDHU POIYAAGA UNNAI SUTRINAALE ULLUKULLE POLLADHA POO POOKUM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



காதல் வந்து பொய்யாக
💞 உன்னை சுற்றினாலே உள்ளுக்குள்ளே
🌸 பொல்லாத பூ பூக்கும் பூக்கள் என்று
🤲 கை நீட்டி நீயும் தொடும் போது
🔥 பூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்

👀 உன் பார்வையிலே
🔄 ஒரு மாற்றம் நடக்கும் உன்
🤐 வா
ர்த்தையிலே இனி மௌனம்

💫 குதிக்கும் உன் தேவதையை நீ
🌍 காணும் வரைக்கும் பல பூகம்பங்கள்
💥 உன் நெஞ்சில் வெடிக்கும்

✨ காதல் வந்து பொய்யாக
💞 உன்னை சுற்றினாலே உள்ளுக்குள்ளே
🌸 பொல்லாத பூ பூக்கும்

🗣️ ஒற்றை வார்த்தை பேசும்

💇‍♀️ போதும் கற்றை கூந்தல் மோதும்
🌹 போதும் நெற்றி பொட்டில் காய்ச்சல்
🏠 வந்து குடியேறும்

👫 நண்பனோடு இருக்கும்
💔 போதும் தன்னந்தனிமை நெஞ்சம்
👀 தேடும் அங்கும் இங்கும் கண்கள்
🚶‍♂️ தேடி தடுமாறும்

👁️ கண்ணோடும் கனவோடும்
⚔️ யுத்தம் ஒன்று வந்திடுதே
😭 கண்ணீரை தந்தாலும்
💖 காதல் இன்பம் என்றிடுமே

🌊 காதல் என்றும் கடலை போலே
🏝️ கரையை யாரும் கண்டதில்லை
🤲 காதல் கையில் மாட்டி கொண்டால்
🤯 அய்யோ பிடிக்கும் பைத்தியமே

✨ காதல் வந்து பொய்யாக
💞 உன்னை சுற்றினாலே உள்ளுக்குள்ளே
🌸 பொல்லாத பூ பூக்கும்

🌬️ காற்றில் கையை வீசிட
☁️ தோன்றும் மேகம் பாா்த்து பேசிட
🎭 தோன்றும் காதல் வந்து செய்யும்
🔮 மாயம் புாியாதே

⏳ நேரம் கெட்ட நேரத்தில்
🚶‍♀️ எழுப்பும் நடக்கும் போதே பறந்திட
💓 துடிக்கும் காதலுக்கு
❌ காதல் செய்ய தொியாதே

🕊️ பறவைக்கு வேறாரும்
🛫 பறக்க கற்று தருவதில்லை
🚶‍♂️ நீயாக முன்னேறு
🙅‍♂️ நண்பன் உதவி தேவையில்லை

💰 கஷ்ட நஷ்டம் பணத்தை பார்த்தால்

❤️ இதயம் வாழ முடியாது
🚪 தட்டு தட்டு மீண்டும் தட்டு
💞 காதல் கதவை திறந்திடுமே

✨ காதல் வந்து பொய்யாக
💞 உன்னை சுற்றினாலே உள்ளுக்குள்ளே
🌸 பொல்லாத பூ பூக்கும் பூக்கள் என்று
🤲 கை நீட்டி நீயும் தொடும் போது
🔥 பூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்



கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - CHELLAME CHELLAM NEETHANADI - ATHAAN ENDRE SONNAYADI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

  என் செல்லம்   என் சிணுக்கு என்   அம்முகுட்டி என்   பொம்முகுட்டி என் புஜ்ஜு   குட்டி என் பூன குட்டி   அரே மியாவ் மியாவ்   ஹே… மியாவ் மியாவ்...