வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

GENERAL TALKS - ஒரு வருத்தமான நினைவூட்டல் !

 



பெரும்பாலான நேரங்களில், நாம் இழப்புகளைச் சந்திக்கும்போது, இன்று நமக்கு யாரும் இல்லை என்பது போல் உணர்கிறோம். நம் வாழ்க்கைக்கு சரியான புரிதலையும் அர்த்தத்தையும் கொண்டு வரும்போதுதான், நம் மனம் அதிக சுமையைச் சுமக்க வேண்டிய சூழ்நிலை நம் வாழ்க்கையில் எழுகிறது. நம் மனதின் எடை மிகவும் கனமாகிறது. கண்கள் கலங்குகின்றன. கற்பனைகள் நம்மை பயமுறுத்தும் பேய்களை உருவாக்குகின்றன. இந்த பேய்கள் கொடுக்கும் கற்பனையால் நீங்கள் வெல்லப்படும்போது, நீங்கள் தோல்வியடைய விதிக்கப்பட்டு கஷ்டப்படுவதோடு மேலும் உங்களால் எதையும் சாதிக்க முடியாது என்ற எதிர்மறை தொடர்புகளை உருவாக்குகின்றன. இது போன்ற சமயங்களில், நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இது உங்களுக்கு மட்டுமே நடக்கிறது என்று நினைக்காதீர்கள். நிதிப் பிரச்சினை இருந்தால் உங்களைப் போல மனிதராகப் பிறந்த அனைவருக்கும் இதுபோன்ற விஷயம் நடக்க வேண்டும் என்பது ஒரு கட்டாய விதி ஆகும். நிறைய பிரச்சனைகள் நம்முடைய சாதனைகளை தடுக்கிறது. குறிப்பாக நிதி பிரச்சனைகள் இருந்து விட்டால்.நமக்கு போதுமான பொருட்களை நம்மால் வாங்கி வைத்துக் கொள்ள முடியாது. பொருட்களால் உருவாக்க கூடியது தான் வெற்றி பொருட்கள் இல்லை என்றால் வெறும் மனிதனாக வெற்றியை அடைவது மிகவும் சிரமமாக கருதப்படுகிறது. இது அனைத்துவருக்குமே தெரிந்ததுதான். ஆனால் இந்த மாதிரியான விஷயங்களில் ஒருவர் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது. அவருடைய மனநிலையை குறைப்பதற்காக மட்டும் தான் நிறைய பேர் பேசுவார்கள் தவிர்த்து அவரை மேம்படுத்துவதற்காக நிறைய பேர் பயனுள்ள முடிவுகளை எடுக்க மாட்டார்கள். உங்களுக்கு யாரெல்லாம் சப்போர்ட் யாரெல்லாம் அகேன்ஸ்ட் என்று புரிந்துகொள்ளுங்கள் !

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...