Wednesday, October 16, 2024

MUSIC TALKS - GUNDU MAANGA THOPPUKKULLE NANDU POLA VANDHAYE - YAARUM ILLA NERAM PAARTHU KAI PUDICHAYE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



குண்டு மாங்கா தோப்புக்குள்ளே நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து கை புடிச்சாயே 
கையபுடிச்சா என்ன தப்பு வளையல் போல கத்துறயே
அந்த இடத்தில் விட்டுபுட்டு இப்போ திட்டுறியே

தண்டவாள நரம்பு மேல ரயிலு போல ஒடுறயே
துண்டு துண்டா உயிரை வெட்டி தூக்கி போடுறியே
வெயில் கால வேர்வை போல மார்பு மேல பூக்குறியே
எந்தன் கண்ணின் இமையை தொறந்து எட்டி பாக்குறியே

முந்தான சேலைக்குள்ள உன்ன நானும் மூட்டகட்டி வைக்கபோறேன்
என்னோட கூந்தலை உன்னோட மீசைய ஒண்ணாக தைக்கபோறேன்
குத்தால மழை நானே உடம்பு மேல கொட்டோனு கொட்டபோறேன்
கண்ணாடி மேனியின் முன்னாடி நின்னு தான் கண்ணலே முட்டப்போறேன்
திருப்பாச்சி திருப்பாச்சி கத்தியாக நீ என்னைக் கீறாதே
தூங்காத சூரியன் சுட்டு விரல் பட்டதும் தாங்காத காயமே ஆறாதே

பாவாடை பச்சகிளியே என்னை பாத்து ஆளான இச்சகிளியே
பச்சகிளி உதட்டில் இச்சு தந்து வெளுப்பேன் என்னோடு வாடி வெளியே
சிங்கார சின்ன புலியே என்னை பார்து சீறாத செல்லப்புலியே
பூவாசம் வேணுமா மாமிசம் வேணுமா எங்கிட்ட சொல்லு புலியே
புள்ளி மானே உன்னை நானே குண்டூசி மீசையால் குத்தப்போறேன்
பஞ்சான மேனிய நெஞ்சோடு தூக்கியே பஞ்சாங்கம் பாக்காம சுத்தபோறேன்





No comments:

Post a Comment

GENERAL TALKS - நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கலப்பு உலோகங்கள் !

  1. Steel (Iron + Carbon) 2. Stainless Steel (Iron + Chromium + Nickel) 3. Bronze (Copper + Tin) 4. Brass (Copper + Zinc) 5. Sterling Silve...