ஆ முதல் ஃ தானடா ஹான்
என் அக்கா பொண்ணு கிக்கு தானடா ஹான் ஹான்
A முதல் Z தானடா , இவள் எவர் சில்வெர் தட்டுதானேடா !
கொட்டாங்குச்சிக்குள்ளேவாயேன்டி ரெண்டு பேரும்
கூட்டாஞ்சோறு ஆக்கி துண்ணலாம்
எட்டா நம்பர் போல தேகத்தை நானும்
இப்ப ஒன்னாம் நம்பர் ஆக்க போறேன்டா !
வாழை மரமா இருக்குறாலே வழவழப்பா சருக்குறாலே
எட்டா நம்பர் போல தேகத்தை நானும்
இப்ப ஒன்னாம் நம்பர் ஆக்க போறேன்டா !
வாழை மரமா இருக்குறாலே வழவழப்பா சருக்குறாலே
கந்து வட்டியா பெருக்குறாலே கண்ணு உருட்டி முறைக்குறாலே
மாங்கா ஒன்னு நீ தின்ன மாதாவரம் பால் பண்ணை
மாங்கா ஒன்னு நீ தின்ன மாதாவரம் பால் பண்ணை
மொண்டு மொண்டு நான் தின்ன முன்னே வாயேன்டி
உச்சி பாதங்கள் உன்னாலே புல்லரிக்க பச்ச புள்ளயா தாலாட்டேன்டி
இடுப்ப நீ ஆட்டி தூரத்தில் போகயில மனசு தள்ளாடி போச்சுதடி
ஒத்த ரூவா பொட்டுக்காரி ஒத்துழைக்க கெட்டிகாரி
உச்சி பாதங்கள் உன்னாலே புல்லரிக்க பச்ச புள்ளயா தாலாட்டேன்டி
இடுப்ப நீ ஆட்டி தூரத்தில் போகயில மனசு தள்ளாடி போச்சுதடி
ஒத்த ரூவா பொட்டுக்காரி ஒத்துழைக்க கெட்டிகாரி
தல தலன்னு குலுங்கி வரும் தாகம் தீர்க்கும் தண்ணி லாரி
பின்னழகு பூந்தோட்டம் முன்னழகு மான்தோட்டம்
பின்னழகு பூந்தோட்டம் முன்னழகு மான்தோட்டம்
தூர நின்னு பாதுகாக்கும் தோட்டகாரன் நான்
தண்ணீர் பஞ்சத்தில் நான் உன்ன பாத்து புட்டா
தவிக்கும் நெஞ்செல்லாம் குத்தாலம் தான்
வீடு சொத்தெல்லாம் உன் பேரில் எழுதி தாரேன்
கூட நீ இருந்தா கும்மாளம் தான்
தண்ணீர் பஞ்சத்தில் நான் உன்ன பாத்து புட்டா
தவிக்கும் நெஞ்செல்லாம் குத்தாலம் தான்
வீடு சொத்தெல்லாம் உன் பேரில் எழுதி தாரேன்
கூட நீ இருந்தா கும்மாளம் தான்


1 கருத்து:
இதோ முக்கிய அம்சங்கள் எதையும் விடாமல், சுருக்கமாக:
மலேசியா வாசுதேவனின் குரல் தொலைதூரப் பயண ஜன்னலோர காற்றுபோல் இதமானது. ஹீரோ இன்ட்ரோ பாடல்களிலும், மென்மையான காதல்-சோக பாடல்களிலும் ஒரே நேரத்தில் ஜாலம் செய்த மாயக்குரல் அது.
‘16 வயதினிலே’ படத்தில் “செவ்வந்தி பூ முடித்து சின்னக்கா” பாடல் மூலம் (எஸ்.பி.பி. பாட முடியாத சூழலில்) கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, அவர் பாடிய பல பாடல்கள் நினைவில் நீங்காதவையாக மாறின.
இளையராஜா காம்பினேஷனில், ரஜினியின் அறிமுக பாடல்களாக இருந்தாலும், காதல் மெலடிகளாக இருந்தாலும், சோக கீதங்களாக இருந்தாலும் மலேசியாவுக்கு நிகர் அவர்தான்.
திகட்டாத 10 பாடல்கள்:
1. வா வா வசந்தமே – புதுக்கவிதை (காதல் தோல்வியின் வலி)
2. பூவே இளைய பூவே – கோழிக்கூவுது (என்றும் இளமை)
3. இந்த மின்மினிக்கு – சிகப்பு ரோஜாக்கள் (ஜானகியுடன் இனிய டூயட்)
4. வான் மேகங்களே வாழ்த்துங்கள் – புதிய வார்ப்புகள் (ஜானகியுடன் காற்றுபோல் மென்மை)
5. மலர்களே நாதஸ்வரங்கள் – கிழக்கே போகும் ரயில் (வர்ணஜால டூயட்)
6. தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி – தூறல் நின்னுப் போச்சு (ஆத்ம திருப்தி தரும் காதல்)
7. கோடைகால காற்றே – பன்னீர் புஷ்பங்கள் (எவர்கிரீன் சோக ஸோலோ)
8. பூங்காற்று திரும்புமா – முதல் மரியாதை (கனத்த சோகம், மென்மையான காதல்)
9. ஆசை நூறு வகை – அடுத்த வாரிசு (ரஜினியின் உற்சாகமான அறிமுகப் பாடல்)
10. மலையோரம் மயிலே – ஒருவர் வாழும் ஆலயம் (சித்ராவுடன் லயமான டூயட்)
காதல், வீரம், சோகம் என தமிழ் உணர்வுகளுக்கெல்லாம் உயிர்கொடுத்து, காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை தனது இதமான குரலால் மலேசியா வாசுதேவன் வழங்கியுள்ளார்.
கருத்துரையிடுக