செவ்வாய், 15 அக்டோபர், 2024

MUSIC TALKS - SAATHIKKADI POTHIKKADI PATHATHARAMA PADUTHUKKADI VEETUKKULLE OOSI VEDI PODAPPOREN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




சாத்திகடா போத்திகடா பத்திரமா படுத்துக்கடா
வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன்
வாய நல்லா மூடிகிட்டு காலை கொஞ்சம் காட்டிகிட்டு
காதுக்குள்ள கட்டெறும்பா ஏறப் போறேன்

தேக்கி வெச்ச ஆசை எல்லாம் தீக்க போறேன்
மீச வெச்ச ஆம்பளையா மாற போறேன்
கண்ணடிச்சு காளைங்கள தாக்க போறேன்
மொட்டையில சீப்ப வெச்சு சீவப்போறேன்
சாத்திகடி போத்திகடி பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன்
வாய நல்லா மூடிகிட்டு வானரமா மாறிகிட்டு
மூக்க வச்சி தம்மடிச்சி காட்டப் போறேன்

பாதி வெட்டுன மாம்பழத்துல கால் வழுக்கிட என் கழுத்துல
சுளுக்கோ சுளுக்கு சுளுக்கோ சுளுக்கு
கை வலிக்குது கால் வலிக்குது மேல் வலிக்குது என் வயித்துல
அமுக்கோ அமுக்கு அமுக்கோ அமுக்கு
கை அமுக்க கால் அமுக்க மூடு வந்தா மேல் அமுக்க
நீங்க வச்ச ஆளு இல்ல பொம்பளைங்க தான்
ஊர வச்ச சந்தனத்த கொழகொழனு நெஞ்சில் வச்சி
தேவையில்லா சூட்ட எல்லாம் ஆத்தி கொள்ளையா

பேச்சு வாக்குல கண்ணடிக்கிற காத்து வாக்குல கை புடிக்கிற
டுபுக்கோ டுபுக்கு டுபுக்கோ டுபுக்கு
நீ நடத்துற நாடகத்துல நான் நடிக்கிற பாத்தரத்துல
சிலுக்கோ சிலுக்கு சிலுக்கோ சிலுக்கு
பேனுக்கு நான் காத்தடிப்பேன் சன்னுக்கு நான் டார்ச் அடிப்பேன்
ஜின்னுக்குள்ள கோக்க வச்சி கூத்தடிப்பேண்டி
புலிக்கு நான் பொட்டு வைப்பேன் மல்லிக்கி நான் பூவு வைப்பேன்
கண்ண சந்தா வானத்தையே பூட்டி வைப்பேன்டி

சாத்திகடி போத்திகடி பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன்
வாய நல்லா மூடிகிட்டு வானரமா மாறிகிட்டு
மூக்க வச்சி தம்மடிச்சி காட்டப் போறேன்

பாட்டுக்குள்ள சேதி ஒன்னு சொல்ல போறேன்
நாட்டுக்குள்ள பிரச்சனைய தீக்க போறேன்
கெட்டவன கூண்டுக்குள்ள ஏத்த போறேன்
நல்லவன தோழ தொட்டு தூக்க போறேன்


கருத்துகள் இல்லை:

நீங்கள் சாடர்டே நைட் லைவ் பார்த்திருக்கிறீர்களா?

  அமெரிக்காவில் 'சாட்டர்டே நைட் லைவ்' என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நண்பர்களே, அந்த நிகழ்ச்சியைப் பற்றிய பெரும்பாலான தகவல்களை இ...