Wednesday, October 16, 2024

MUSIC TALKS - EN UYIRE EN KANAVE EN ANBE - EN KAADHAL NEEDHANE - ENDHAN DHARISANAM NEEDHANE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




ஹேய் பெண்ணே என் கண்ணே 
உன் பார்வையில் நான் மயங்கிவிட்டேன்
கண்ணே என் கண்ணே 
உன் பேச்சிலே நான் என்னை மறந்தேன்
ஓ பேபி கேர்ள் ஓ ஓ பேபி கேர்ள்
என் காதல் சொல்ல வந்தேன் 
மூன்று வார்த்தை சொல்ல நின்றேன் 
நீ என்னை விட்டு போனாய் 
தூரமாக சென்றாய் 
சொல்லாமல் போனாய் கண்ணே 
நீ எந்தன் வாழ்க்கை தானே 
நீ இல்லை என்றால் நானும் இல்லையே
அட திரும்பியும் வந்தாய் 
அடி ஏன் நீயே வந்தாய் 
ஒரு நொடியில் என்னை கொன்றாய் 
என் கண்களை நீ வென்றாய் வென்றாய் 
இது காதல் தானே
என் உயிரே என் உயிரே என் கனவே என் அன்பே 
என் காதல் நீதானே எந்தன் தரிசனம் நீதானே


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...