Saturday, October 26, 2024

MUSIC TALKS - PONMAANE SANGEETHAM PAADI VAA - AMMANE PON OONJAL AADIVAA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




பெண்மானே சங்கீதம் பாடிவா 
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும் 
உன் நாணம் செவ்வானம்
பெண் மானே சங்கீதம் பாடிவா 
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா

தேன் மழை நீ  மார்பிலே தூவவோ 
தேவதை நீ நான் தினம் தேடவோ
கை அருகில் பூ மாலை கால்களின் கோபுரம்
மை விழியில் நீ தானே வாழ்கிறாய் ஓர் புரம்
என் காதல் வானிலே பெண் மேக ஊர்வலம்
காணுவேன் தேவியை கண்களின் விழாவில்
உன் மானே சங்கீதம் பாடவா ? உல்லாசம் ஆயிரம்
உன் பார்வை தேன் தரும் உன் தேனே வந்தேனே
உன் மானே சங்கீதம் பாடவா
யாத்திரை ஏன் ? ராத்திரி நேரமே 
போர்க்களம்தான் பூக்களின் தேகமே
தேக மழை நான் ஆகும் தேதியை தேடுவேன்
ஈர வயல் நீ ஆக மேனியை மூடுவேன்
கண்ணோரம் காவியம் கை சேரும் போதிலே
வானமும் தேடியே வாசலில் வரதோ

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...