புதன், 21 ஜனவரி, 2026

GENERAL TALKS - வருங்கால உலகம் வந்துகொண்டு இருக்கிறது !

 




2025 – தொழில்களின் எதிர்காலம்

Kodak போன்ற நிறுவனங்கள் ஒருகாலத்தில் உலகையே ஆட்சி செய்தன. ஆனால் இன்று அந்த நிறுவனம் இல்லை. புகைப்படம், PCO, STD, ISD, டைப் ரைட்டர், பேஜர்—All Vanished. இதற்கு Artificial Intelligence மற்றும் Software தான் இதற்குக் காரணம்.

மென்பொருள் புரட்சி

  • Bharat Matrimony – கல்யாண மண்டபம் இல்லாமல் ஆயிரக்கணக்கான திருமணங்கள்
  • Uber – சொந்த வாகனம் இல்லாமல் உலகின் மிகப்பெரிய டாக்ஸி சேவை
  • IBM Watson – வழக்கறிஞர்களை மாற்றும் AI
  • Cleartax, Taxman – ஆடிட்டர் வேலை
  • Ada App – டாக்டர்கள் ஆலோசனை
  • MagicBricks, Quickr – ப்ரோக்கர் சேவை
  • CarWale, Cars24 – கார் விற்பனை
  • Netflix – தியேட்டர் பார்வையாளர்கள் குறைவு
  • UTS App – ரயில் டிக்கெட் ஆன்லைன்

2025 – தானியங்கி உலகம்

Satellite மூலம் இயக்கப்படும் தானியங்கி கார்கள், கூகுள் சைக்கிள் !. Driving License காணாமல் போகும். பார்க்கிங் பிரச்சனை குறையும். விபத்துகள் குறையும். Tesla, Apple, Microsoft, Google—All Control Autonomous Cars. ட்ரோன் தொழில்நுட்பம் மேலோங்கும். சூரிய மின்சாரம் 25% தேவையை பூர்த்தி செய்யும்.

பாதிக்கப்படும் தொழில்கள்

  • வங்கி சேவைகள் – Bitcoin போன்ற டிஜிட்டல் நாணயங்கள்
  • காப்பீடு – Insurance துறைக்கு கடுமையான மாற்றங்கள்
  • ரியல் எஸ்டேட் – நகரக் குவிப்பு குறைந்து, Green House கலாச்சாரம்
  • விவசாயம் – மெஷின்-மேனேஜ்மெண்ட் முறை
  • உணவு – மாத்திரைகள், காத்திலிருந்து தண்ணீர்
  • மருத்துவம் – Tricoder-X, ஆன்லைன் சிகிச்சை
  • ஆயுட்காலம் – 2036-ல் 100+ ஆண்டுகள் வாழ்வு

முடிவு

மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றத்திற்கு ஏற்ப நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த பத்து ஆண்டுகளில் அதிவேக முன்னேற்றம் நிகழும். சந்திக்கத் தயாராகுங்கள். எதிர்காலம் நம் கையில் இல்லை.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

சிறப்பு 😌😌😌

GENERAL TALKS - எப்போதும் அறிவியல் சரியான தேர்வு !

  வெகு நாட்களாக வெளியூரில் இருந்த தெனாலி ராமன் நகருக்குத் திரும்பியபோது ஊரெங்கும் பரபரப்பாக இருந்தது. வடநாட்டு வியாபாரி ஒருவர், “என் பொருளின...