நிறைய பொருளாதார கடன்கள் இருப்பதால்தான் இந்த பிரச்சனைகள், எதிர்ப்பு, மற்றும் நிரந்தர மாற்றங்கள் நடக்கிறது, இப்போது நடக்கும் பிரச்சனைகளை தனித்தனியாக வகைப்படுத்தி வைத்திருக்க வேண்டும். ஏனெனில், எப்போதுமே இந்த பிரச்சனைகள் மிகவும் சுலபமாக முடிந்து விடும் என்று நம்பிக் கொண்டிருக்க முடியாது.
சில நேரங்களில், நாம் தேர்ந்தெடுக்கும் முடிவுகள் சரியானதாகத் தோன்றினாலும் அவை நமக்கு சிறந்ததாக இருக்காது.
நம்மால் ஆதரிக்கக்கூடிய பல திட்டங்கள் கடைசியில் தோல்வியடைகின்றன; ஆனால், நமக்கு எதிராக செயல்படும் திட்டங்கள் மிகவும் வலுவாகவும், “சூப்பராக” செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன. உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும், நம்முடைய வளர்ச்சியை வீழ்ச்சியாக மாற்றுவதற்கு நிறைய சதிகள் பின்னப்பட்டு கொண்டே இருக்கின்றன.
நாம் இன்னோவேஷன் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது, நம்மை விட இன்னும் வேஷமாக எதிர்ப்புச் சக்திகள் யோசித்து கொண்டிருக்கின்றன.
இதனால், எதிர்காலத்தில் நிரந்தர மாற்றங்கள் உருவாகின்றன. அவை தவிர்க்க முடியாத இழப்புகளை ஏற்படுத்துகின்றன; மறுபடியும் நிரப்ப முடியாத இழப்புகள், நம்மை சிக்கலான சூழ்நிலைகளில் தள்ளுகின்றன. இந்த சிக்கலான சூழல், நம்முடைய வாழ்க்கையை கடினமாக்குகிறது.
கடைசியில், இந்த பிரச்சனைகள் அனைத்தும் நம்முடைய பொருளாதார நிலையை குறிக்கின்றன. பொருளாதார அளவில் நாம் குறைந்து போனால், வாழ்க்கையில் அனைத்தையும் இழந்தவர்களாக ஆகிவிடுகிறோம். யாருடைய ஆதரவும் இல்லாமல், தனி மனிதனாக செய்யப்படும் முயற்சிகள், தோல்வியடைந்தால், அவை பூஜ்ஜியமாகி விடுகின்றன.
அப்போது, “என்ன செய்வது?” என்ற கேள்வி எழுகிறது. முன்னேற்றம் நமக்கு எதிராக மாறுகிறது. மிகவும் கவனமாக, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக துல்லியமான முடிவுகள் மட்டுமே நம்முடைய உயிரையும், லட்சியத்தையும் காப்பாற்றும். இதுவே இறுதி அறிக்கையாகும். பெரும்பாலான அறிக்கைகளை செய்ய முடியாது; நேரம் முடிந்துவிட்டது.
சிக்கலான மனங்கள், மிக மோசமான முடிவுகளை எடுக்கும். யாரும் நம்மை ஆதரிக்க மாட்டார்கள்; வாழ்நாள் முழுவதும் இத்தகைய எண்ணங்களுடன் நாம் வாழ வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அவர்கள் எப்போதும் நம்மை உடைத்து, நம்முடைய வலிமையை சோதிக்க முயற்சிப்பார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக