சனி, 17 ஜனவரி, 2026

MUSIC TALKS - MADAI THIRANTHU THAAVUM NADHI ALAI NAAN - MANAM THIRANDHU KOOVUM SIRU KUYIL NAAN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 


மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ

காலம் கனிந்தது 
கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது 
நல்லிசை பிறந்தது

புது ராகம் படைப்பதாலே 
நானும் இறைவனே

புது ராகம் படைப்பதாலே 
நானும் இறைவனே

விரலிலும் குரலிலும் 
ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது

நேற்றென் அரங்கிலே 
நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே 
நிஜங்களின் தரிசனம்

வருங்காலம் 
வசந்த காலம் 
நாளும் மங்கலம்

வருங்காலம் 
வசந்த காலம் 
நாளும் மங்கலம்

இசைக்கென 
இசைகின்ற 
ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - MANIYE MANIKUYILE - MAALAI ILAM KATHIR AZHAGE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

  மணியே மணிக்குயிலே  மாலை இளம் கதிரழகே கொடியே கொடிமலரே  கொடி இடையின் நடையழகே தொட்ட இடம் பூமணக்கும்  துளிர்க்கரமோ தொட இனிக்கும் பூமரப் பாவை ந...