இந்த காலத்து வாழ்க்கையில் பிரச்சனைகள் அனைத்தும் ஒரு வகையான புரியாத புதிர்கள் போல உருவாகின்றன. அறிவியல் அடிப்படையில் எப்போதும் ஒரு வரம்பு இருக்கும்; ஆனால் அந்த வரம்பை மனிதன் தனது மனதாலும் மூளையாலும் தாண்ட முயற்சிக்கிறான்.
இதனால் சில நேரங்களில் நம்முடைய திறன்கள் வெளிப்படாமல் போகின்றன. ஒரு நிறுவனம் தொடர்ந்து மூன்று வருடங்கள் வெற்றி அடைந்தாலும், நான்காவது மற்றும் ஐந்தாவது ஆண்டுகளில் வெற்றி பெற வேண்டுமெனில் இன்னும் அதிகமாக போராட வேண்டும்.
வெற்றியை நிலைநிறுத்துவதற்கான செலவுகள், நேரம், பணம் ஆகியவை அனைத்தும் சமநிலையுடன் இருக்க வேண்டும். வெறும் பேச்சுகளால் அல்லது வெளிப்படையான முயற்சிகளால் மட்டும் வெற்றி பெற முடியாது; செயல்கள், வேலை வாய்ப்புகள், மற்றும் தகுந்த பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.
அதே நேரத்தில், மனித மனம் பல்வேறு சிக்கல்களால் பாதிக்கப்படுகிறது. உணவு, வாழ்க்கைச் சூழல், சமூக அழுத்தங்கள் அனைத்தும் மனநிலையை மாற்றுகின்றன. உலகத்துக்கான ஒரு கடினமான நிர்வாகத்தை உருவாக்குவது மிகவும் கடினமானது
அதற்கு வலிமையும் துணிவும் தேவை. ஆனால் அவை மட்டும் போதாது சுற்றுச்சூழல் சரியாக இருக்க வேண்டும். மனிதன் எவ்வளவு திறமையானவனாக இருந்தாலும், அவனைச் சுற்றியுள்ள சூழல் தவறாக இருந்தால் வெற்றி நிலைத்திருக்காது. அதனால், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அடிப்படை சரியான சூழல், சமநிலை, மற்றும் நம்பிக்கையுடன் கூடிய முயற்சி இவை அனைத்துமே தேவைப்படுகிறது மக்களே !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக