காளிதாசன் கண்ணதாசன்
கவிதை நீ
நெருங்கி வா
படிக்கலாம்
ரசிக்கலாம்
ஓடைப்பாயும்
தண்ணீரில் ஆடைகள்
நனைய
ஊஞ்சலாடும்
நெஞ்சோடுஆசைகள்
விளைய
தாமரை மடலே
தளிருடலை அலை
தழுவ
பூ நகை
பூ நகை
புரிய
இதழ் விரிய
இதழ் விரிய
மது ஒழுக
இனிமைதான்
இனிமைதான்
பொழிந்ததே
இனிமைதான்
இனிமைதான்
பொழிந்ததே
வழிந்ததே
ஆதியந்தம்
ஆதியந்தம்
எங்கேயும் அழகுகள்
தெரிய
மேலும் கீழும்
மேலும் கீழும்
கண்பார்வை
அபிநயம் புரிய
பூவுடல் முழுக்க
பூவுடல் முழுக்க
விரல் பதிக்க
மனம் துடிக்க
பார்க்கடல் குளிக்க
இடம் கொடுக்க
மனம் துடிக்க
பார்க்கடல் குளிக்க
இடம் கொடுக்க
தினம் மிதக்க
சமயம்தான்
சமயம்தான்
அமைந்ததே
சமயம்தான்
சமயம்தான்
அமைந்ததே
அழைத்ததே
3 comments:
why you put chipset video in tamil song post ?
avnuku nettu kalunduruchu bro.
kambi kettara kadhai ellam olararaan
Post a Comment