Friday, March 7, 2025

MUSIC TALKS - AASAI AASAI IPPOLUDHU PERASAI EPPOZHUTHU ? AASAI THEERUM KAALAM EPPOZHUTHU ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


ஆசை ஆசை இப்பொழுது 
பேராசை இப்பொழுது 
ஆசை தீரும் காலம் எப்பொழுது ?

கண்ணால் உன்னால் இப்பொழுது 
காயங்கள் இப்பொழுது 
காயம் தீரும் காலம் எப்பொழுது \?

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது 
மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதித்தாய் நீ இப்பொழுது

தலை முதல் கால் வரை இப்பொழுது
நீ தவறுகள் செய்வது எப்பொழுது ?
இடைவெளி குறைந்தது இப்பொழுது
உன் இதழ்களை துவைப்பது எப்பொழுது ?
அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது 
அதை ஆடு தான் மேய்வது எப்பொழுது ?
திருவிழா ஆகிறேன் இப்பொழுது 
நீ எனக்குள் தொலைவது எப்பொழுது ?

புல்வெளி ஆகிறேன் இப்பொழுது 
நீ பனித்துளி ஆவது எப்பொழுது ?
கொட்டும் மழை நான் இப்பொழுது
உன் குடிநீராவது எப்பொழுது ?
கிணற்றில் சூரியன் இப்பொழுது 
உன் கிழக்கில் உதிப்பது எப்பொழுது ?
புடவை கருவில் இப்பொழுது 
நீ புதிதாய் பிறப்பது எப்பொழுது ?



No comments:

TAMIL QUOTES - EP.2

இப்போது சராசரி வலிமையில் இருக்கும் நம்முடைய உடலுக்குள்ளேதான் ஒரு கட்டுமஸ்தான பலசாலி ஒளிந்துகொண்டு இருக்கிறான் என்றும் ஆரோக்கியமான பாதுகாப்பா...