Wednesday, March 12, 2025

MUSIC TALKS - INDHA PAATU ENNA PAATUNNU NEENGALE KANDUPIDINGA - UNGALUKKU ORU CHALLENGE ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


உள்ளபடி நானே உனைச் 
சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே
மன்னன் மாளிகையில் 
வாழும் மஞ்சள் வெயில்
ஆடைகட்டி வந்ததென்ன மெல்ல
மன்னன் நீதானென்று
மீரா வந்தாள் இன்று
காதல்தனை ஜாடைகளில் சொல்ல

மாலை கண்மயங்கும் வேளை
மங்கை நதி மங்கை நதி
பொங்கிவரும் கங்கை நதி
ஏதோ காமம் செய்த சூதோ
அச்சம்விட 
அச்சம்விட அவனொரு பானம்விட

புது லீலைகள் தான்
அதிகாலை வரை தான்
அடி காதலி கண்மணி
கை அணைக்க !

உன்னால் தூக்கம் கெட்டு
வாடும் தென்னஞ்சிட்டு
கூடுவிட்டு உன்னை
தொட்டுக் கொஞ்சும்

சொன்னால் போதுமடி
வாம்மா நானும் ரெடி
காதல் செய்ய
காத்திருக்கு நெஞ்சம்

வாங்கு தோளிரண்டில்
தாங்கி சொல்லிக்கொடு
சொல்லிக்கொடு பாடங்களை
அள்ளிக் கொடு

ஏக்கம் என்னையும் தான்
தாக்கும் முத்தமிட்டு
முத்தமிட்டு கட்டிக்கொள்ளு
கட்டில் மெட்டு

சிறு நூலிடைதான்
ஒரு இன்பக்கதைதான்
உந்தன் தேவையை வாங்கிட
என்ன வேணும்




1 comment:

Bumblebee said...

Sri Kanth Deva Song ?

GENERAL TALKS - பிரிவினை நீக்கப்பட வேண்டிய விஷயம்

சமூகத்தில் இருந்து சாதிப் பிரிவினைகளை அகற்ற, கல்வி என்பது நமக்குத் தேவையான மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும்.  தரமான கல்வி, மக்கள் தன்னம...