ஏதோ மா ஆமா ஏதோ மாதிரி
போலே என்னை எண்ண வழியில்லையா
ஏதோ மா ஆமா ஏதோ மாதிரி
போலே என்னை எண்ண முடியலையா
கனவுல இவதான் சில்லுனு பட்டா
காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா
தீ குருவியாய் தேன் கனியினை தீ கைகளில் தீஞ்சுவையென
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே
பூ மந்திர தீ தூண்டுகிறாய் தீயினை தீ நதியினில் தேடுகிறாய் தந்திரா
தீ குருவியாய் தேன் கனியினை தீ கைகளில் தீஞ்சுவையென
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே
தீ குருவியாய் தேன் கனியினை தீ கைகளில் தீஞ்சுவையென
தீ பொழுதினில் தீண்டுகிறாய்
நந்திதா பூ மந்திர தீ தூண்டுகிறாய்
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் நந்திதா
சில்லிடவா சிக்கிடவா கிறங்கிடவா கிறுக்கிடவா கை தொடு தந்திரா
அடி யாழ் உடலிலே வாள் இடையிலே நுழைய மறையாத விரித்திடு நந்திதா
இடையோர மூன்றாம் பிறையே முத்தம் ஏந்தி வா வா
இமை ஓர தூவல் சிறையே துயில் தூக்கி போ போ
தீகுருவியாய் தேன்கனியினை தீகைகளில் தீஞ்சுவையென
தீகுருவியாய் தேன்கனியினை தீகைகளில் தீஞ்சுவையென
தீ பொழுதினில் தீண்டுகிறாய் நந்திதா பூ மந்திர தீ தூண்டுகிறாய்
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் நந்திதா
இடை தொடவா இசைத்திடவா சுவைத்திடவா செதுக்கிடவா
சொல்லிடு நந்திதா - காலடியில பால் நிலவது பனியா படராதா ? தேடிடு தந்திரா - மழை நேர காற்றே காற்றே மனம் தின்ன வா வா
குடை ஓர ஊற்றே ஊற்றே குணம் சொல்லி தா தா
No comments:
Post a Comment