Wednesday, March 26, 2025

GENERAL TALKS - நம்முடைய வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் !




யாருடைய வாழ்க்கையிலும் நீ முக்கியமான மனிதன் கிடையாது, நீ ஸ்பெஷல் என்றும் உனக்கு எல்லாம் சாவே நடக்காது என்றோம் சந்தோஷமான பேராசை நிறைந்த வாழ்க்கை வாழலாம் என்று நினைப்பது தவறு இல்லை. கற்பனையை வளர்த்து கற்பனையை மட்டுமே வைத்து முன்னேறிய மனிதர்கள் என்று யாருமே கிடையாது. இந்த விஷயங்களை எப்போது நாம் புரிந்துகொள்கிறோமோ அப்போதுதான் நம்மால் வாழ்க்கையில் உருப்படியா ஏதாவது பண்ண முடியும் ! தனியாக செயல்களை செய்ய வேண்டும். அப்போதுதான் நம்பிக்கையும் அறிவுத்திறனும் கிடைக்கும். கல்யாணம் , ஃபங்சன் , பெரிய காரியம் என்று எங்கே எவ்வளவு தூரம் என்றாலும் மனிதன் தனியாக செல்ல கற்றுக்கொள்ள வேண்டும் !  ஒரு கடைக்கு சென்று ஒரு பொருள் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் கூட தனியாக செல்ல வேண்டும். யாராவது முக்கியமான நபரை சந்திக்க வேண்டும் என்றாலும் தனியாக செல்ல வேண்டும். ஒரு ஹோட்டல்லில் சாப்பிட வேண்டும் என்றாலும் தனியாக செல்ல வேண்டும் !  உடற்பயிற்சி செய்யும்போதுதான் உடலின் வலிமையும் வேகமும் அதிகமாகும், நம்முடைய வேலைகளை தனியாக முடித்தால்தான் மானதுடைய வலிமையும் வேகமும் அதிகமாகும். இது நம்முடைய வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முழுமையான பாடம் ஆகும் !

No comments:

GENERAL TALKS - பிரிவினை நீக்கப்பட வேண்டிய விஷயம்

சமூகத்தில் இருந்து சாதிப் பிரிவினைகளை அகற்ற, கல்வி என்பது நமக்குத் தேவையான மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும்.  தரமான கல்வி, மக்கள் தன்னம...