Friday, March 29, 2024

MUSIC TALKS - SETHE PONENDI UNNA PAARKKAIYILE (OG DASS - KASH VILLAINZ - SCOOTER VANDI - LYRICS - பாடல் வரிகள் !





THIS IS THE COMEBACK FROM OG NANBA !

EXCLUSIVE COLLABRATION - KASH THE VILLANZ - OG DOSS
 
LET'S GO NANBA !

செத்தே போனேன்டி உன்னை பார்க்கையில
BINTANG - ஆனேன்டி உன்னை  நினைக்கையில
செத்தே போனேன்டி உன்னை பார்க்கையில
BINTANG - ஆனேன்டி உன்னை  நினைக்கையில

அத்தை மகளை மிஞ்சிப்புட்ட சத்தியமா கொன்னுட்ட 
உன்னை விட எந்த பொண்ணும் ஈடு இல்ல போ 
என் ஸ்கூட்டர் வண்டியில உன்னை ஏத்திகனும் 
இல்லை காருல போகணும்னா கைங்க PINJAM கொடுக்கும்

செத்தே போனேன்டி உன்னை பார்க்கையில
BINTANG - ஆனேன்டி உன்னை  நினைக்கையில
செத்தே போனேன்டி உன்னை பார்க்கையில
BINTANG - ஆனேன்டி உன்னை  நினைக்கையில

காஷ் வில்லன்ஸ் ஹா ஹா !
நான் காத்திருந்து காத்திருந்து ஓடா தேஞ்சேன் உன்னால 
சத்தியமா உன்னை தவிர வேற பொண்ணை பார்க்கல
இவ்வளவு வயசு ஆன பின்னும் வாழ்க்கை வீணா போகல 
ஒரு தடவை பிளீஸ் பாரு மை பூசுன கண்ணால 

வந்திருக்கேன் செல்லமா ! துடிக்குதம்மா ஆசை 
நாம காப்பி ஷாப்ல உட்கார்ந்து ஆற அமர பேச 
உன் டெக்ஸ்ட் நம்பர் எல்லாம் மாத்திக்கிட்டு கொஞ்சம் வெளியே
என் வீட்டுல எல்லாம் தூங்கட்டும் அப்புறம் சொல்லுறேன் கதையை 

சட்டி காஞ்சு கிடக்குது யாராவது தோசை சுடுவோம் புள்ள
அதுகூட முடியலனா எல்லாம் போய்ரும் சொன்னா என்னாதுங்க 
ஒரு பொண்ணை பார்க்கும்போது அவ காலை பார்க்கணும்டா 
காறி துப்புனாலும் துடைச்சுட்டு மீண்டு வருவோம். 

MY BABY GIRL
MY SWEETY GIRL
MY LOVELY GIRL
MY BEAUTY GIRL
MY LOLLY GIRL
MY JOLLY GIRL
MY SILLY GIRL
MY NAUGHTY GIRL

உன் வாசங்கள் 
உன் நாணங்கள்
உன் லீலைகள் 
உன் ஆசைகள் 

YOU KNOW IT'S NOT DIFFICULT LIVIN IN SUCH A HAPPY WORLD !

அடம் புடிக்காம நில்லுமா நீ கொஞ்சம் 
ஆயிரம் பேர் வந்தா கூட நீதான் என் செல்லம் 
அண்ணன் தம்பி எத்தனை பேரு சொல்லி விட்டு போ போ 
எல்லோருமே மச்சான்தானே சொந்தம் ஆகினோம் 

நான் காதுல கடுக்கா போட்டு உன்னை மயக்கிட வந்தவனா 
தினம் கனவுல கணவுல பார்த்து உன்னை ரசிக்கிறேன் நான் இப்போ 
என் ரோஷம் எங்கே ? அது போச்சு புள்ள ! 
உன்னை தேடி ஓடி நான் மண்டை காஞ்சேன் !

ONE DAY WHEN I WAS PASSING BY
BUS STOP - ல ஒரு பொண்ணு வெயிட்டிங்காம்
நான் அவளை பார்க்க அவ என்னை பார்க்க 
எங்க இரண்டு பேருக்கும் ஒரே வெட்கம் ஆச்சுங்கோ 

வெள்ளைக்காரச்சி போல உன்னை பார்த்துவிட்டேன் 
மத்த FIGURE எல்லாம் MOKKA PIECE-ஆ நினைச்சுக்கிட்டேன் 
எங்க அம்மா அப்பா பார்த்து வைச்ச பொண்ணை போல 
மொத்த அம்ஸமும் அப்படியே பச்சக்குனு பொருந்துது 

எங்கேயோ பார்த்த மயக்கம் ! நெக்ஸ்ட் நம்ம ஹனிமூன் 
பிளான் பண்ணி எந்த ஊருல வைப்போம் ?
ஓகே சொன்னா வாங்கி தாரேன் பால் அப்பம் 
உங்க அப்பா பாக்கற பையனா ? கூப்பிடு பேசுவோம் !

நான் மாப்பிள்ளை ! நீதான்டி பொண்ணு !!
எதுக்கு தயங்குற ஒத்துக்க கண்ணு 
ஒரு GAP-ல எனக்கு JOB இல்லை 
இருந்தும் KASH- மாமான்னா சும்மா இல்லை !

செத்தே போனேன்டி உன்னை பார்க்கையில
BINTANG - ஆனேன்டி உன்னை  நினைக்கையில
செத்தே போனேன்டி உன்னை பார்க்கையில
BINTANG - ஆனேன்டி உன்னை  நினைக்கையில

அத்தை மகளை மிஞ்சிப்புட்ட சத்தியமா கொன்னுட்ட 
உன்னை விட எந்த பொண்ணும் ஈடு இல்ல போ 
என் ஸ்கூட்டர் வண்டியில உன்னை ஏத்திகனும் 
இல்லை காருல போகணும்னா கைங்க PINJAM கொடுக்கும்

செத்தே போனேன்டி உன்னை பார்க்கையில
BINTANG - ஆனேன்டி உன்னை  நினைக்கையில
செத்தே போனேன்டி உன்னை பார்க்கையில
BINTANG - ஆனேன்டி உன்னை  நினைக்கையில

ஹா ஹா.. ANOTHER HISTORICAL COLLABRATION
THE COMBACK OF O G DASS
A KASH VILLAINZ MAGICAL TOUCH !
YOU MIGHT BE THE PLAYER BABY !
I AM YOUR COACH PONNU !

OG DASS , KASH VILLAINZ 
WE LOVE YOU ALL THE CLASSICAL GALS !

செத்தே போனேன்டி உன்னை பார்க்கையில
BINTANG - ஆனேன்டி உன்னை  நினைக்கையில
செத்தே போனேன்டி !

என்ன ஆச்சு ? அதான் கொன்னுட்டியே !! :)

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...