Friday, March 29, 2024

MUSIC TALKS - INNUM ETHANAI KAALAMTHAAN - LKG MOVIE - SONG LYRICS - பாடல் வரிகள் !

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ! நம் நாட்டிலே !
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ! சொந்த நாட்டிலே !
நம் நாட்டிலே !

நம் நாட்டிலே ! நாட்டிலே !

சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்

சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்

பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி

எத்தனை காலம்தான் ?
இன்னும் எத்தனை காலம்தான் ?
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !
சொந்த நாட்டிலே ! நம் நாட்டிலே !

பேச்சினில் மட்டும் வீரம் இவர் செய்வதெல்லாம் வெறும் பேரம்
வாக்குகள் கொடுப்பது வழக்கம் அதை மறப்பதும் இவரது பழக்கம்
எவரது காலையும் பிடிப்பர் வெடுக்கென வாரியும் விடுவார்

இன்னும் எத்தனை காலம்தான் இன்னும் எத்தனை காலம்தான்
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ! சொந்த நாட்டிலே !
நம் நாட்டிலே ! நாட்டிலே !

பணத்தினை வாரியே கொடுப்பார் கிழவியை கட்டியும் பிடிப்பார்
ஏழையின் குடிசைக்குள் புகுந்து அவர் வீட்டினில் கூழையும் குடிப்பார்
நான் உங்களில் ஒருவன் என்பார் வென்றதும் யார் நீ என்பார்

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ! நம் நாட்டிலே !
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ! சொந்த நாட்டிலே !
நம் நாட்டிலே !
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ! சொந்த நாட்டிலே !
நம் நாட்டிலே ! நாட்டிலே !

சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்

பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி

எத்தனை காலம்தான் ?
இன்னும் எத்தனை காலம்தான் ?
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !
சொந்த நாட்டிலே ! நம் நாட்டிலே !

No comments:

GENERAL TALKS - பிரிவினை நீக்கப்பட வேண்டிய விஷயம்

சமூகத்தில் இருந்து சாதிப் பிரிவினைகளை அகற்ற, கல்வி என்பது நமக்குத் தேவையான மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும்.  தரமான கல்வி, மக்கள் தன்னம...