Thursday, March 28, 2024

MUSIC TALKS - THEN KUDIKKA SONG - OLIYAATHE OLIYAATHE - SONG LYRICS - பாடல் வரிகள்

ஒளியாதே ஒளியாதே வெட்கத்தில் வேகத்தில் மறைந்திருந்தாயே

ஒளியாதே ஒளியாதே பக்கத்தில் இருந்துமே நீ எங்க இருந்தாயே

தேன்நிலவு தொலைவில் இருந்தும் தெம்பில்லாமலே வண்டு நெருங்குதே

கண் மூடி திறக்கும் நேரத்தில் வண்டு தேனை மறந்து நிலா ரசிக்குதே

எட்டி பார்க்குது இதயம் கொஞ்சம் பொறுங்க அதுகூட பேச

ஓடி ஒளியுது உதடும் கொஞ்சம் பொறுங்க அதுகூட பேச

தொட்டு பாா்க்க தோணுமே கொஞ்சம் வெட்கபடுது என் வயசே

புடிக்குது உன் முகமே கொஞ்சம் பார்த்து அது கூட பேச

தேன் குடிக்க, TIME IS THUMPING SLOW தேன் குடிக்க, MY HEART IS PUMPING LOW

தேன் குடிக்க, TIME IS THUMPING SLOW தேன் குடிக்க, MY HEART IS PUMPING LOW

IF I HAD TO CHOOSE BETWEEN OVING OR BREATHING I'D USE MY LAST BREATHE TO SAY, "I LOVE YOU"

இறக்கை என்மேல் முளைக்குதே உன்வாசம் என்மேலே வீசி ஓடும்போதே

துளியால் மறந்தேனே என் ஆசை சந்திச்சேன் மறுபடியும்

கழுத்தில நண்டூற கூச்சத்தில் சிரிக்கிற கிறுக்கு போல

முறுக்கிற உன் மீச மனசில வரையுதே உன் பேர

என் சந்திரன் பனி துளியால் ஈரமே சூடான மூச்சாலே போர்வை போர்த்தேன்

என் வெயில் தீயாலே மழை தூறலே குடை பிடித்தும் உன் கூட நனைஞ்சேன்

வெளிச்சம் இருளுது நேரம் நெருங்கவே உன் விரல்கள் பறித்தேன்

இருட்டில் தூங்காத தேனே பெண்ணே மெதுவாய் ருசித்தேன் என் தேனை

தேன் குடிக்க, TIME IS THUMPING SLOW தேன் குடிக்க, MY HEART IS PUMPING LOW

தேன் குடிக்க, TIME IS THUMPING SLOW தேன் குடிக்க, MY HEART IS PUMPING LOW

IF I HAD TO CHOOSE BETWEEN OVING OR BREATHING I'D USE MY LAST BREATHE TO SAY, "I LOVE YOU"

தொலையாதே தொலையாதே ஒளியாம உன் துணையாய் இருப்பேன் கண்ணா

நீ தொலையாதே தொலையாதே வெட்கத்தை விட்டு உனக்கு தேனை தருவேன்

தேன் நிலவு தொலைவில் இருந்தும் தெம்பில்லாமலே வண்டு நெருங்குதே

கண் மூடி திறக்கும் நேரத்தில் வண்டு தேனை மறந்து நிலா ரசிக்குதே ஹேய்

தேன் குடிக்க, TIME IS THUMPING SLOW தேன் குடிக்க, MY HEART IS PUMPING LOW

தேன் குடிக்க, TIME IS THUMPING SLOW தேன் குடிக்க, MY HEART IS PUMPING LOW

IF I HAD TO CHOOSE BETWEEN OVING OR BREATHING I'D USE MY LAST BREATHE TO SAY, "I LOVE YOU"

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...