Saturday, March 30, 2024

TAMIL TALKS - EP. 65 - இன்று ஒரு பழைய பஞ்சாங்களின் தகவல் !

 


பழைய பஞ்சாங்கம்தான் பெஸ்ட்டாமாம். நான் வந்து இந்த கருத்து மூலமாக நேரத்தை இந்து முறைப்படி நல்ல நேரம் பார்த்து பண்ணுவதை பற்றி எந்த குறைகளும் சொல்லவில்லை. பழைய பஞ்சாங்கம் என்பது உலகம் எந்த அளவுக்கு இம்ப்ரூவ்மெண்ட் ஆகிறது ஆனால் நாம்தான் அப்படியே இருக்கின்றோம் என்று வாழ்ந்துகொண்டு இருப்பதைத்தான் சொல்கின்றேன். இன்னைக்கு தேதிக்கு மனுஷங்களாக முடிவுகளை எடுத்தால் எப்போதுமே அன்பு மற்றும் பாசம் நிறைந்து சமாதானம் என்ற தீர்வை எட்ட முடிகிறது ஆனால் டெக்னாலஜியினை கொண்டு முடிவுகளை எடுத்தால் மேலே அடித்துக்கொண்டு சாகும் வன்முறையும் மற்றும் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறும் சக்திகளை அடையும் சண்டைகளை மட்டும்தான் மேல் மட்டத்தில் காட்டுகிறது. இருந்தாலுமே மக்கள் இப்போது எல்லாம் செயற்கை நுண் அறிவை நன்றாக நம்ப ஆரம்பித்து விட்டார்கள். நல்ல தரமான குவாலிடியான வாஷிங் மெஷின் லிகுய்ட் ஊற்றி துவைத்து மூளையை சலவை பண்ணி வைத்து இருக்கிறது புதிய ரக டெக்னாலஜி. இன்னைக்குமே பழைய பஞ்சங்கத்து ஆட்கள் சாதி , மதம் , பேதம் என்று தொழில் வாரியாக வாழக்கை வாரியாக மக்களை பிரித்து எங்கள் குடும்பம் பெரிய குடும்பம் நாங்கள் எல்லோரும்தான் கெத்து என்று சந்தோஷமாக இருக்கின்றார்கள். இவர்களுடைய சந்தோஷத்துக்கு மற்றவர்கள் உரிமைகளை இழக்க வேணும். அதுதான் இவர்களின் சட்டமாம். நம்ம தாய் குலம் விதிகளை மீறினால் கற்களால் எல்லோர் முன்னிலையிலும் தாக்க வேண்டும் என்பதை ஒரு சட்டமாக கொண்டுவரப்போகிறார்களாம் ஒரு நாடு. உலகம் எந்த அளவுக்கு போகிறது என்பதை என்னால் இப்போது நன்றாக பார்க்க முடிகிறது. ஒரு கணவர் மட்டமானவராக இருந்தால் மனைவி மறு திருமணம் பண்ணவேண்டும் என்று கூட உரிமைகளை கொடுக்க கூடாது ? கடைசி வரைக்கும் கணவரின் பொருந்தாத கட்டுப்பாடுகளை சகித்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் குறை கூறி தண்டனைகள் வாங்கி கொடுக்க கணவருக்கு முடிவுகளை எடுக்க அனுமதியெல்லாம் இருப்பதால் மனைவி பயந்தே இருக்க வேண்டும் என்பது அல்லவா இப்படி ஒரு மோசமான விதி மீறலின் விளைவு ? எனக்கு சக்தி கேட்டால் கொடுக்க மாட்டார்களாம் ! என்ஜாய் பண்ணுங்கள் ! இதுக்கு மேலும் எனக்கு சக்திகளை கொடுக்கவில்லை என்றால் உங்களை விட பெரிய பூமர் யாருமே இல்லை !

No comments:

JUST TALKS - ஆஸ்கார் அவார்டு வாங்கிய ஷார்ட் பிலிம்கள் !

2000 : My Mother Dreams the Satan's Disciples in New York 2001 : Quiero Ser (I Want to Be) 2002 : The Accountant 2003 : This Charming Ma...