வெள்ளி, 16 ஜனவரி, 2026

GENERAL TALKS - கவனமாக இருக்க வேண்டும் மக்களே !

 


நிறைய நேரங்களில் நம்முடைய தமிழ் மொழியை புதிய தலைமுறை சினிமா மாஸ் ஹீரோக்களை எல்லாம் மதித்து மதிப்பு கொடுக்க வேண்டிய நம்முடைய மொழியை மதிக்க மறந்துவிடுகிறோம் என்று தோன்றுகிறது. நமது மொழி சராசரியான பிரிவினை பேதம் மற்றும் மாதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நேரான அறன் நிறைந்த வாழ்க்கையால் காப்பாற்றப்பட்ட மொழி, அரசருடைய காலத்தில் யாராலும் வெல்ல இயலாத குடும்பங்களுடைய வரலாறு நேரடியாக இலக்கிய மற்றும் கட்டிட கலைகளை கொண்டது. பொன்னியின் செல்வன், யாத்திசை போல வெளிவரும் திரைப்படங்கள் நம்முடைய வரலாற்று பெருமைகளை அடையாளப்படுத்தி காட்டுகிறது, ஆனால் நாம் மேலை நாட்டு கலாச்சாரம் முதல் சினிமா சாதனை படைத்தவர்களை நிஜமாகவே அரசியல் அறிவு மிக்கவராக இருக்கிறாரா என்று பாராமல் கண்ணை மூடிக்கொண்டு சப்போர்ட் பண்ணுவது முதல் என்னவோ ஒரு தாறு மாறான பாதைக்கு கொண்டுசெல்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. நம்ம மொழிக்காக நாம் நிறையவே கஷ்டப்பட்டு இருக்கிறோம் வேறு மொழியுடைய மொழி பேசும் மக்களுடைய கட்டுப்பாடு நமக்கு இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு மொழி திணிப்பை நமக்கு கொடுத்தால் நம்மால் எந்த வகையில் வெற்றியை அடைய முடியும் ? கவனமாக இருக்க வேண்டும் மக்களே , மசாலா படங்களும் சினிமா மோகமும் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாதது. இன்னும் எவ்வளவு கஷ்டப்பட்டதாவது நம்முடைய மொழியை காப்பாற்ற வேண்டும் ! 

கருத்துகள் இல்லை:

DREAMTALKS - EPISODE - 34 - பொன்னான காலம் தவறவிடப்படுகிறது !

நம் வாழ்வில் நேரத்தை வீணடிப்பது எளிதானது. இன்று “நேரத்தை கொல்லுதல்” என்ற போக்கு பரவலாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் முடிவில்லாமல் ஸ்க்ரோல் செ...