Wednesday, May 29, 2024

MUSIC TALKS - ASKU MAARO ASKU MAARO ULTIMATE NAMMA PAIRO LOOKU VITTA WORLD WAARO SONG - TAMIL LYRICS - VERA LEVEL PAATU !




ASKU MAARO ASKU MAARO 

ULTIMATE - நம்ம PAIR- O

LOOK-U விட்டா WORLD WAAR-O குண்டு போடும் குட்டி SPARROW !


உன்னால உன்னால எல்லாமே உன்னால

ஓக்கேன்னு சொன்னாலே கெத்தாவேன் தன்னால

கண்ணால கண்ணால அவ கத்தி கண்ணால

360 DEGREE - ல நான்ஸ்ட்டாப்பா செஞ்சாளே !


உன்னப்போல் ஆள நான் பாத்ததில்ல 

யாரும் பாத்ததா சொல்லியும் கேட்டதில்ல

HEART- தான் போகுது ஸ்கூலுகுள்ள LOVE SYLLABUS-ஐ நீ சொல்ல

மெல்லமா வந்தனா மிஸ் வேர்ல்டு

கொஞ்சம் வேகமா வந்தனா மிஸ் கோல்டு

சொல்ல சொல்ல என் நெஞ்சுக்குள்ள ஹை வோல்ட் கரண்ட்டு


ASKU MAARO ASKU MAARO 

ULTIMATE - நம்ம PAIR- O

LOOK-U விட்டா WORLD WAAR-O குண்டு போடும் குட்டி SPARROW !

ASKU MAARO ASKU MAARO 

ULTIMATE - நம்ம PAIR- O

LOOK-U விட்டா WORLD WAAR-O குண்டு போடும் குட்டி SPARROW !


சுத்தாத சுத்தாத ரீல் ரீலா சுத்தாத

இல்லாத பொல்லாத கதையெல்லாம் விடாத

கொல்லாத கொல்லாத ஸீன் போட்டு கொல்லாத

கத்தாத கத்தாத என் காதுல கத்தாத


உன்னப்போல் ஆளுதான் நூறு பேரு நான் பாத்தவ கொஞ்சம் நீ வாய மூடு

செல்லதா செல்லதா காயபோடு என்கிட்டதான் செல்லாது

அப்புடி இப்புடி நூல விட்டு வந்து டெய்லிதான் மொக்கையும் வாங்கிகிட்டு…

காறி துப்புனாலும் மூஞ்சய வச்சு கேளு இது என்னடா பொழப்பு ?


அஸ்கு மாரோ அஸ்க மாரோ ஆள பாத்தா பக்கா ஜீரோ

பல்பு நிறைய வாங்கிட்டானோ கரண்ட்டு பில்ல கட்டிட்டானோ 


ASKU MAARO ASKAA MAARO 

ஆள பாத்தா பக்கா ZERO

BULB நிறைய வாங்கிட்டானோ

கரண்ட்டு பில்ல கட்டிட்டாரோ


ASKU MAARO ASKAA MAARO 

ஆள பாத்தா பக்கா ZERO

BULB நிறைய வாங்கிட்டானோ

கரண்ட்டு பில்ல கட்டிட்டாரோ


I WANNA MARRY YOU !

YOU - என்னை - MARRY ME ?

ஃபோர் ட்வெண்டி ஃபோர் ட்வெண்டி

இப்ப ஜோடி போட்டாச்சு !! 


MUMMY- ம் DADDY - ம் வெய்ட்டிங் ஃபார் யூ !

UNCLE-ம் AUNTY-ம் வெயிட்டிங் ஃபார் மீ



நீ ரீலுதான் ரீலுதான் ஓட்டினாலும்  நம்ம தியேட்டரு ஃபுல் ஆகும் !

MY HOUSE -தான்  HOUSE OPEN ஃபார் யூ !


இனி LOVE-ஸ் தான் பண்ணலாம் கம் வித் மீ

நீ விழுந்து வாரி மொக்கை வாங்குனாலும் தில்லா நிக்கிற ஐ லவ் யூ

ASKU MAARO - ஹோ !  ULTIMATE - ஹோ ! 

LOOK-U விட்டா WORLD WAAR-O குண்டு போடும் குட்டி SPARROW !


ASKU MAARO ASKAA MAARO 

ஆள பாத்தா அட்சா HERO  ! 

EYES - இரண்டும் குத்தும் AIRROW

யாரோ யாரோ இவன்தான் யாரோ ?

ASKU MAARO ASKU MAARO 

ULTIMATE - நம்ம PAIR- O

LOOK-U விட்டா WORLD WAAR-O குண்டு போடும் குட்டி SPARROW !

1 comment:

  1. -(⌐▨_▨)- ChillJune 7, 2024 at 6:47 AM

    ஹே ரிங்கா ரிங்கா ரோசஸ் !
    கியூட்டா செல்ஃபி போசஸ்‌ !
    உன் லவ் -க்கு என்ன பிராசஸ் !
    சொல்லிக்கொடும்மா !

    ஜஸ் , ஐஸ் மீட்டிங்கு !
    லெட் அஸ் பிகின் டேட்டிங்கு !
    வொர்க அவ்ட் ஆனால் ஹனீமூன் போகலாமா !

    லெப்ட்-ல பார்த்தா பியூட்டி !
    ரெய்ட்-ல பார்த்தா கியூட்டி !
    ஸ்ட்ரைய்ட்டா பார்த்தா நாட்டி !
    நீதான் எந்தன் ஹாட் லவ்வர் !

    ReplyDelete

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...