இந்த புதிய கதை காலத்தில், ஜெரால்ட், சிரி, யெனெஃபர் மூவரும் வெவ்வேறு பாதைகளில் சிதறி விடுகிறார்கள். சீசன் 3-இல் நடந்த குழப்பத்திற்குப் பிறகு, அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல், தனித்தனியாக உயிர் பிழைக்க வேண்டிய சூழல் உருவாகிறது. ஜெரால்ட் (இப்போது லியாம் ஹெம்ஸ்வொர்த் நடித்துள்ளார்) தனது பழைய காயங்களிலிருந்து மீண்டு, புதிய பயணத்தைத் தொடங்குகிறார். சிரி, தனது “எல்டர் பிளட்” சக்தி காரணமாக பல்வேறு அரசர்களும், மந்திரவாதிகளும், வில்ட் ஹண்ட் எனப்படும் மர்ம சக்திகளும் அவளை வேட்டையாடுகிறார்கள். யெனெஃபர், தனது மந்திரவாதி நிலையை மீண்டும் நிலைநிறுத்த முயற்சி செய்து, அரசியல் கூட்டணிகளில் தன்னை வலுப்படுத்த முயல்கிறார்.
கண்டினென்ட் மிகுந்த குழப்பத்தில் உள்ளது. நில்ஃப்கார்ட் தனது ஆட்சியை விரிவாக்குகிறது; வடக்கு இராச்சியங்கள் உடைந்து போகின்றன. ஜெரால்ட், தனது “நடுநிலை” நிலையை காப்பாற்ற முடியாமல், அரசியல் சதிகளில் சிக்கிக் கொள்கிறார். சிரியின் கதை மேலும் ஆபத்தானதாக மாறுகிறது; அவளைப் பிடிக்க பல்வேறு குழுக்கள் முயற்சி செய்கின்றன. யெனெஃபர், மந்திரவாதிகளின் சகோதரத்துவத்தில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த முயற்சி செய்கிறார். இந்த புதிய கதை காலத்தில், மிருகங்களுடனான போராட்டங்களையும், மனிதர்களின் துரோகங்களையும் இணைத்து, “உண்மையான அச்சுறுத்தல் அரசியல் பேராசையிலிருந்து தான் வருகிறது” என்பதை வலியுறுத்துகிறது.
இந்த புதிய கதை காலத்தின் உச்சக்கட்டத்தில், சிரியின் விதி தெளிவில்லாமல் விடப்படுகிறது. “தி விச்சர்” உலகில் எதுவும் மகிழ்ச்சியாக முடிவதில்லை என்ற கருத்தை இது வலியுறுத்துகிறது. ஜெரால்ட், மனிதர்களையும், மிருகங்களையும் எதிர்த்து போராடுகிறார்; ஆனால் அவரது வெற்றிகள் பெரும் தியாகங்களுடன் வருகிறது. யெனெஃபரின் முடிவுகள், மந்திரவாதிகளின் அரசியல் சமநிலையை மாற்றுகின்றன. சிரியின் கதை, இன்னும் இருண்ட மாற்றங்களை நோக்கி நகர்கிறது. இந்த புதிய கதை காலம் முடிவில், குடும்பம் இன்னும் சிதறிய நிலையில் இருந்தாலும், அவர்களின் விதிகள் ஒன்றோடொன்று இணைந்திருப்பது தெளிவாகிறது. இது அடுத்த சீசனுக்கான பெரிய மோதல்களை உருவாக்கும் அடித்தளமாகிறது.
சுருக்கமாக தி விச்சர் – இந்த புதிய கதை காலத்தில் (சீசன் 4), ஜெரால்ட், சிரி, யெனெஃபர் மூவரும் சிதறிய நிலையில், அரசியல் சதிகள், மந்திரவாதிகளின் சண்டைகள், மற்றும் சிரியின் ஆபத்தான விதி ஆகியவற்றை மையமாகக் கொண்டது. இது, முந்தைய சீசன்களை விட இருண்ட, சிக்கலான, மற்றும் அடுத்த சீசனுக்கான பெரிய மோதல்களை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது
2 கருத்துகள்:
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா?
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் தவெகவை கொண்டு வர முயற்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அக்கட்சிக்கு 40 இடங்கள் வரை தருவதற்கு எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பதாகவும் திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தவெகவை அதிமுக கூட்டணியில் கொண்டு வர டெல்லியில் தீவிர பேச்சுவார்த்தை நடக்கிறது. தவெக 60 தொகுதிகள் வரை எதிர்பார்க்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ 40 தொகுதிகள் வரை தவெகவுக்கு ஒதுக்க தயாராக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. பொதுவாக அரசியலில் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் ஆகலாம். கூட்டணியில் இருப்பவர்கள் பிரியலாம். பிரிந்து கிடந்தவர்கள் ஒன்று சேரலாம். இதுவரை நடந்த 16 சட்டசபை தேர்தல்களில் வரலாற்றில் இல்லாத வகையில் திமுக 26 கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்துள்ளது.
அத்துடன் 100-க்கும் மேற்பட்ட இயக்கங்களும் சங்கங்களும் திமுகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளன. இவ்வாறு திமுகவின் பலம் கூடியுள்ள நிலையில், அக்கட்சியை வீழ்த்த எதிராளியான அதிமுக பலம் பொருந்தியதாக இருத்தல் அவசியமான ஒன்றாகும்.
அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி பாமக, அமமுக, தமாகா, புரட்சி பாரதம், புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகளே கூட்டணியில் உள்ளன. இது திமுக கூட்டணியை எதிர்க்க போதாது என அதிமுக தலைமை கருதுகிறது.
நடிகர் விஜய்யின் தவெகவுக்கு இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள், பெண்களின் ஆதரவு இருப்பதால் அக்கட்சி அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்தால் பெரும் வெற்றியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை கருத்தில் கொண்டு திமுக புதிய வியூகங்களை வகுத்து வருகின்றன. என்னதான் விஜய்யால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது என திமுக கூறினாலும், ஓட்டுக்களை பிரித்துவிடுவாரோ என்ற அச்சம் திமுகவுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.
மகளிர் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உதவித் தொகை, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்டவைகளால் மக்களிடம் திமுகவுக்கு அதிக வரவேற்பு இருக்கும் நிலையில் நாளை திருச்சி பொதுக் கூட்டத்திலும் மக்களை கவரும் அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
இந்த நிலையில் அதிமுகவினர் கூட்டணியை பலப்படுத்த ஆலோசனை நடத்தியதில், விஜய்யை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டதாம். இந்த தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் அடுத்த 5 ஆண்டுகளில் அதிமுகவின் அரசியல் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகிவிடும்.
காங்கிரஸ் கட்சி தவெகவில் இணையும் என காத்திருந்த நிலையில் தவெகவை அதிமுக கூட்டணியில் கொண்டு வரலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அந்த வகையில் தவெகவுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு இந்த கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
எம் ஆர் ராதா அந்த காலத்திலேயே சொன்னார் திரையில் நீங்கள் நல்லவராய் பார்ப்பவர்கள் எல்லோரும் தரையில் நல்லவர்கள் அல்ல நாங்கள் சிரிப்பதும் அழுவதும் பணத்துக்காக மட்டும் தான் எங்களை வெறும் நடிகர்களாக மட்டும் பாருங்கள் தலைவனாக பார்க்காதீர்கள் என்று அந்த காலத்திலேயே கூறிவிட்டார் ஆனால் நாம் எந்த காலத்தில் இருக்கிறோம் என்று இன்னும் புரியவில்லை வாக்குறுதிகளை படித்து விடலாம் நிஜத்தில் அவ்வளவு சுலபமாக வாக்குறுதிகளை நிறைவேற்றி விட முடியாது.
புதிய கட்சித் தலைவர் நாளையே C. M. ஆகி விட முடியாது.
முதலில் C. M. ஆகட்டும் அதற்குப் பிறகு எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியுமா என்று பார்ப்போம்.
திமுகவை வெல்ல முடியாது என்று நல்லாவேத் தெரியும். புதிய கட்சித் தலைவர் மற்ற கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளை கொஞ்சம் ஏற்றி கொஞ்சம் மாற்றிக் கொடுத்தால் பெண்கள் ஏமாந்து விடுவார்கள் என்று நினைப்பது எவ்வளவு கேவலமாக இருக்கிறது.
இவ்வளவு பெண்களை வைத்துக் கொண்டு 'மகளிர் தின விழாவில்'என் பிரச்னையை நான் பார்த்து கொள்கிறேன் அது 'வொர்த்' இல்லை என்று விஜய் பேசியது ஆணவத்தின் உச்சம்..
இதை அங்கிருந்த தவெக தற்குறிகள் கையை தட்டி ஆர்பரித்தது உச்சக்கட்ட வேதனை..
தமிழ்நாடு பெண்கள் நிச்சயம் இதற்கு பதிலடி கொடுப்பார்கள்.
விஜய் இப்ப என்னதான் சொல்ல வரார் அவர் பெற்ற மகனுக்கும் மகளுக்கும் உண்மையாக இருக்கிறாரா மக்களே தயவுசெய்து சிந்தித்து வாக்களியுங்கள் இது போன்ற தற்குறிகளுக்கு வாக்களிக்காதீர்கள் திட்டங்கள் கொடுக்கிறார் வரவேற்கிறோம் ஆனால் எப்படி அந்த திட்டங்களை நிறைவேற்றுவார் மீண்டும் திமுக வைபோல் கோடிக்கணக்கில் கடன் வாங்கி தமிழக மக்களுக்கு வரி மேல் வரி ஒவ்வொரு குடும்பத்தின் மேல் லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்குவது இதுவா லட்சியம் ?
தயவுசெய்து மக்களே உங்களுக்கான தலைவனை விவசாயிகளுக்கான தலைவனை தேர்ந்தெடுங்கள் வேலை வாய்ப்பு கொடுக்கிற தலைவனை இலவச மருத்துவம் தரும் தலைவனை இலவச கல்வி தரும் தலைவனை ஏற்போம் வழி நடப்போம் பூரண போதையில்லா தமிழ்நாடு அமைய நீங்கள் வாக்களிக்க போகும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தான் தயவு செய்து மக்களே நடிகர் பின்னே செல்லாதீர்கள் மக்களுக்கு என்ன தேவை மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் உங்களுக்காக உழைக்கின்ற தலைவரை தேர்ந்தெடுத்து சிந்தித்து வாக்களியுங்கள் தயவு செய்து மீண்டும் 2021 ஆம் ஆண்டு செய்த தவறை மீண்டும் செய்யாதீர்திரிஷாவை ஜோடியா ஒரே டிரஸ் போட்டுக்கிட்டு வெளியே கூட்டிட்டு வந்தது தான் பிரேக்கிங் பாயிண்ட். அத்தோட தலைமை தற்கூறியின் கதை முடிந்தது.
இனிமே அவன் என்ன பேசினாலும் தற்குறிகளே சந்தேகத்தோடு தான் பார்ப்பார்கள்.அவன் பேச பேச தற்குறிகள் கொத்து கொத்தா வெளியேறுகிறார்கள்.
தற்குறிகள் வெளியேறுவார்கள் என்று தெரியும். ஆனால் இப்படி திடீரென்று ஒரே நாளில் திருந்துவதை தான். ஏத்துக்க முடியல. இவனுங்களுக்கெல்லாம் அவ்வளவு எமோஷனல அட்டாச்மென்ட் மயிரோ, அறிவ கிடையாது. அதுவும் இந்த சனம் செட்டி எல்லாம்,
ஒன்னாம் நம்பர் அணில் அதுவே திருந்திவிட்டது.
கருத்துரையிடுக