ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

MUSIC TALKS - NEE PARTHA VIZHIGAL - NEE PARTHA NOIDIGAL - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 



✨❤️🌙  

நீ பார்த்த விழிகள் 👀💕  

நீ பார்த்த நொடிகள் ⏳💖 ஹம்ம் 🎶  

கேட்டாலும் வருமா ❓💞  

கேட்காத வரமா 🎁💓  

இது போதுமா 🌹🤔  

இதில் அவசரமா 💌🔥  

இன்னும் வேண்டுமா 🌸💭  

அதில் நிறைந்திடுமா 🌊💗  


நாம் பார்த்த நாள் 📅💘  

நம் வசம் வருமா 🤲❤️  

உயிர் தாங்குமா 💔🌹  

என் விழிகளில் முதல் வலி 😢💞  


நிஜமடி பெண்ணே 👩‍❤️‍👨🌙  

தொலைவினில் உன்னை 🌌💖  

நிலவினில் கண்டேன் 🌙✨ நடமாட 🚶‍♀️💕  

வலியடி பெண்ணே 💔🌹  

வரைமுறை இல்லை 🔥💞  

வதைக்கிறாய் என்னை மெதுவாக 🥀💘  


நிழல் தரும் இவள் பார்வை 👁️🌹  

வழி எங்கும் இனி தேவை 🛤️💖  

உயிரே உயிரே 💓🌟  

உயிர் நீதான் என்றால் 💞🌹  

உடனே வருவாய் 🏃‍♀️💘  

உடல் சாகும் முன்னால் ⚰️💔  


அனலின்றி குளிர் வீசும் ❄️🔥  

இது எந்தன் சிறை வாசம் 🏰💔  

இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே 💕🌹  

நிஜமடி பெண்ணே 👩‍❤️‍👨🌙  

தொலைவினில் உன்னை 🌌💖  

நிலவினில் கண்டேன் 🌙✨ நடமாட 🚶‍♀️💕  

வலியடி பெண்ணே 💔🌹  

வரைமுறை இல்லை 🔥💞  

வதைக்கிறாய் என்னை மெதுவாக 🥀💘  

ஓஹோ 🎶💖 ஓஓஹோஹோ 🎵❤️  

நீ பார்த்த விழிகள் 👀💕  

நீ பார்த்த நொடிகள் ⏳💖 ஹம்ம் 🎶  

கேட்டாலும் வருமா ❓💞  

கேட்காத வரமா 🎁💓  

இது போதுமா 🌹🤔  

இதில் அவசரமா 💌🔥  

இன்னும் வேண்டுமா 🌸💭  

அதில் நிறைந்திடுமா 🌊💗  

நாம் பார்த்த நாள் 📅💘  

நம் வசம் வருமா 🤲❤️  

உயிர் தாங்குமா 💔🌹  

என் விழிகளில் முதல் வலி 😢💞  


-

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Nice Lines ❣️❣️❣️

SIMPLE TALKS - உலகத்தின் வேகத்தை பார்த்து மன அழுத்தம் எதற்கு ?

  நம்முடைய வாழ்க்கையில் எத்தனை இயந்திரங்களை வைத்திருந்தாலும் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், வாகனம் அவற்றை நாம் எப்போதும் நம்முடைய வேகத்துக்...