புதன், 5 பிப்ரவரி, 2025

GENERAL TALKS - கடன் தொகை பிரச்சனைகள் !


நீங்கள் எந்த ஒரு வியாபாரத்தை தொடங்கினாலும் கடன் தொகையானது உங்களுடைய வியாபாரத்தின் மொத்த மதிப்பில் 3 சதவீதத்தை குறைவாகவே இருக்க வேண்டும். நீங்கள் எத்தகைய வியாபாரத்தில் இருந்தாலும் இவ்வளவு குறைவான அளவில் கடன்களை வைத்துக் கொண்டால்தான் உங்களால் எந்த ஒரு நொடியும் உங்களுடைய கடன்களை கட்ட இயலும். மேலும் கடன்களே இல்லாத நிலை இன்னும் சிறந்த நிலையாகும். உங்களுடைய நிறுவனத்தின் வளர்ச்சிக்காக இன்னும் அதிகமாக போராட்ட உங்களுக்கான சக்திகளை அது கொடுக்கும். இன்றைய தேதிக்கான தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மிகவும் அபரிமிதமானது ஒரு வியாபாரத்தை பற்றி உங்களுக்கு தெரிந்த அல்லது தெரியாமலோ இருக்கக்கூடிய எத்தனை தகவல்களை வேண்டும் என்றாலும் நீங்கள் கற்றுக் கொள்ளலாம். இன்றைய தேதிக்கு இணையதளம் இருப்பதாக நிறைய வியாபாரங்களின் சிக்கலான விஷயங்கள் மிகவும் சுலபமாக முடிந்துகொள்கிறது. இதனால் தான் வியாபாரநோக்கத்தில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தை விடவும் மிகவும் சிறப்பான காலகட்டம் கிடைப்பது அரிது. உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் கணிசமான வருமானத்தை உருவாக்க கட்டாயப்பட்டு இருக்கிறீர்கள். உங்களுடைய செலவுகளைப் பற்றி யோசிக்கும் நீங்கள் உங்களுடைய வருமானத்துக்கான வழியையும் எப்படியும் யோசித்து வைத்திருக்க வேண்டும். ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாய் செலவு என்றால் கூட ஒரு மனிதனுக்கு வருடத்தில் மூன்று லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. ஒரு மனிதன் நலமாக வாழ எத்தனை விஷயங்கள் தேவை ? எத்தனை விஷயங்களையும் நாம் எதிர்காலத்தில் நம்மால் வேலை செய்ய முடியாத காலகட்டம் வரும்போது நாம் சேர்த்து வைத்திருப்போமா ? இதனால் தான் சொல்கிறேன் மாதாந்திர சம்பளத்தில் இத்தனை விஷயங்களை செய்வது மிகவும் சாத்தியமற்றது. உங்களுக்கான சக்தியை வியாபாரங்கள் தான் கொடுக்கும் உங்களுக்கான அதிகப்படியான பணத்தை வியாபாரங்கள் தான் சம்பாதிக்க உதவும். இருந்தாலும் வியாபாரங்களில் உங்களுடைய கடன்களின் அளவை மிகவும் குறைவாகவே வைத்துக் கொள்ளுங்கள். நிறைய வியாபாரங்கள் அதிகமான கடன்களாலேயே கவிழ்ந்து விடுகின்றன. இதனால்தான் வணிகத்தில் ஈடுபடுவது என்பது கடன்கள் இருக்கும் போது மிகவும் கடினமானது. கடன்கள் இல்லாத நிறுவனங்களால் மிகவும் தெளிவாக செயல்பட முடியும். உங்களுடைய கடன்களை மிகவும் குறைவாக வைத்துக் கொள்ளப் பாருங்கள் அதுதான் இந்த வலைப்பூவிலிருந்து உங்களுக்கு கொடுக்கும் பரிந்துரை. இன்னொரு முக்கியமான விஷயம் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள் உங்களுக்கு அதிகமான லாபம் கிடைக்கும் என்று இன்வெஸ்ட்மெண்ட்களையும் நீங்கள் வெளியே இருந்து கொண்டு வர முயற்சிக்க வேண்டாம் குறைவான அளவில் இன்வெஸ்ட்மென்ட் என்றால் நீங்கள் உங்களுடைய பணத்தில் இருந்து 


கருத்துகள் இல்லை:

CINEMA TALKS - 2005 - ல் வெளிவந்த தமிழ் படங்கள் !

  Dancer Aayudham Ayya Devathaiyai Kanden Thirupaachi Iyer IPS Ayodhya Kannamma Ji Kannadi Pookal Sukran ...