நிறைய நேரங்களில் நமக்கான வாழ்க்கையை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் இன்னொருவரை நம்பினால் நிச்சயமாக ஏமாறத்தான் வேண்டும். சினிமா துறையில் மிகப்பெரிய ஹீரோவாக உங்களை மாற்ற போகிறேன் என்று ஒரு சராசரியான மிடில் கிளாஸ் மனிதனை அவனுடைய பணத்துக்காக ஆசைப்பட்டு ஏமாற்றக்கூடிய ஒரு கும்பல் அவனுடைய பணத்தை வைத்து தங்களின் செலவுகள் அனைத்தையும் செய்து அவனையே ஏமாற்ற பார்க்கிறது. இவனும் இது தெரியாமல் அப்பாவித்தனமாக பணத்தை இழந்து கொண்டே இருக்கிறான். மேலும் அவனுடைய மரியாதையையும் சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய அவன் மேலான நம்பிக்கையையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டே இருக்கிறான். இப்படி செய்வது தவறு தான் இருந்தாலும் கருணை காட்டாமல் ஒருவன் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இந்த உலகம் இப்படி எடுத்துக்கொள்ள பார்ப்பது சரியா? நம்முடைய வாழ்க்கையில் நாம் கதாநாயகனாக மாற நினைப்பது தவறு அல்ல. நிஜமாகவே கதாநாயகனாக மாறுவதற்கு எந்த முயற்சியுமே செய்யாமல் இருப்பது தான் தவறு. திரைப்படத்தில் உள்ள கதாநாயகன் எந்தவிதமான வலிகளையும் வேதனைகளையும் அனுபவிப்பதில்லை ஆனால் நிஜத்தில் வாழக்கூடிய ஒரு கதாநாயகனுக்கு வலியைத் தவிர வாழ்க்கையில் வேறு எதுவுமே இருக்காது, பொதுவாக வாழ்க்கையில். இந்த உலகத்தில் மூன்று விஷயங்களை வைத்து உங்களால் பணத்தை சம்பாதிக்க முடியும் முதல் விஷயம் இன்டெலிஜென்ஸ் இருந்தால் வைத்துக் கொண்டு பயன்படுத்தக்கூடிய துறைகளில் உங்களால் போதுமான கணிசமான பணத்தை ஈட்ட முடியும். இரண்டாவது விஷயம் பவர் உங்களிடம் பவர் சிறந்தால் நீங்கள் எந்த வேலையுமே பார்க்காமல் கூட பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். அதிகமான பணத்தை சேர்ப்பதன் மூலமாக நீங்கள் சர்வ சாதாரணமாக சமுதாயத்தின் ஒரு முக்கியமான அங்கமாக மாறிவிடலாம். கடைசியாக மூன்றாவது விஷயம் .மேலும் பணத்தை சம்பாதிக்க மிகவும் கடினமான விஷயமாக இருப்பது நம்முடைய உடல் உழைப்பு அதாவது பிசிகல் பவர் நிறைய பேரு பிசிகல் பவரை வைத்துக்கொண்டு முன்னேறுவது மட்டும் தான் மிகவும் சிறப்பானது என்று நினைத்துக் கொள்கிறார்கள். பிசிகல் பவரை வைத்துக்கொண்டு முன்நிறுவது மிக மிக கடினமானது முந்தைய விஷயங்களை நீங்கள் கம்பரிசன் செய்து பார்த்தால் இந்த விஷயம் உங்களுக்கு தெளிவாகவே விளங்கும். இப்படி வாழ்க்கையின் கதாநாயகனாக மாறுவதற்கு உங்களுக்கு நான் பரிந்துரை செல்லக்கூடிய ஒரே ஒரு ஐடியா கிராஸ் கோர்ஸ். குறுகிய காலத்தில் உங்களால் முடிந்த வரையில் அதிகமாக நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். குறுகிய காலத்தில் உடல் முடிந்த வரையில் அதிகமான வேலையை பார்க்க முடியும் என்னும்போது உடல் அளவிலாக செய்யக்கூடிய நீங்கள் இந்த வேலைகளை விட உங்களுக்கு கிராஸ்கோர்ஸ் மூலமாக உருவாக்கும் திறமை உங்களுக்கு தேவையான பவரையும் உங்களுக்கு தேவையான இன்டெலிஜென்சையும் கொடுத்து விடுகிறது. இந்த இரண்டு விஷயங்களை வைத்துக் கொண்டு மேலும் மூன்றாவதாக இருக்கக்கூடிய பிஸிக்கல் பவரை நீங்கள் குறைவாகவே வைத்துக்கொண்டு உங்களுடைய வாழ்க்கையை சிறப்பான விஷயமாக நீங்கள் மாற்றி அமைக்கலாம். இன்றைக்கு தேதிக்கு உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த ஒரு ஆப்ஷனையும் நீங்கள் கன்சிடர் செய்யலாமே.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
CINEMA TALKS - 2023 - ல் வெளிவந்த தமிழ் படங்கள் !
Dear Death Vindhya Victim Verdict V3 Thunivu Varisu Vallavanukkum Vallavan Beginning Meippada Sei Kalathil Vendr...
-
சுவாமி விவேகானந்தர் 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலக மத மாநாட்டில் ஆற்றிய புகழ்பெற்ற உரையின் தமிழாக்கம் (சுருக்கமாகவும் விரிவாகவும்) க...
-
என் செல்லம் என் சிணுக்கு என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி என் புஜ்ஜு குட்டி என் பூன குட்டி அரே மியாவ் மியாவ் ஹே… மியாவ் மியாவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக