Wednesday, February 5, 2025

GENERAL TALKS - தோற்றுப்போகவா கடினமான முயற்சிகள் !

\

இன்றைக்குத் தேதிக்கு வியாபார நோக்கத்தில் ஒரு நிறுவனத்தை தொடங்குவது என்பது ஒவ்வொருவரிடமும் 200 சதவீதம் மிகவும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறதுஇது நிச்சயமாக ஒரு கடினமான காரியம் தான். இன்றைக்கு தேதிக்கு நான் தொடங்க வேண்டும் என்று முயற்சி செய்யும் இந்த நிறுவனத்தை மட்டும் தான் நம்புகிறேன். இந்த வலைப்பூ இந்த நகரத்துக்கு போதுமான தொகையை கொடுக்காது இந்த வலைப்பூவுக்காக நான் என்னதான் கஷ்டப்பட்ட வேலை செய்தாலும் இந்த வலைப்பூவை வெற்றியடைய செய்வது காலத்தின் கைகளில் இருக்கக்கூடிய விஷயம் அந்த விஷயத்துக்கு நான் எந்த மாற்றமும் செய்ய முடியாது. பொதுவாக ஒரு மனிதனுக்கு நல்ல சாப்பாடு தேவை. இன்றைக்கு தேதிக்கு பணம் இல்லாதவர்களால் சாதாரணமான வாழ்க்கையை மட்டும் தான் வாழ முடியும் சிறப்பான வாழ்க்கையை வாழ முடியாது என் ஆனால் சிறப்பான வாழ்க்கையில் மட்டும்தான் சுத்தமான அருமையான உணவு கிடைக்கும் என்றால் சாதாரணமான வாழ்க்கையில் சுமாரான அளவுக்கு தான் உணவு கிடைக்கும் என்றால் இந்த உணவில் கிடைக்கக்கூடிய சத்துக்களுக்காகவும் 50 வயதுக்கு மேல் நம்முடைய வயதில் நிறைய நோய்கள் வராமல் தடுப்பதற்காகவும் கூட நல்ல உணவை நாம் சாப்பிட வேண்டும் அதை நல்ல உணவு சாப்பிடுவதற்காக கூட பணத்தை சம்பாதிக்க வேண்டும் இந்த காலத்தில் பணத்தை சம்பாதிப்பது என்பது நிறுவனங்களைத் தொடங்கி இந்த நிறுவனங்களின் மூலமாக சம்பாதிப்பது மூலமாகத்தான் எளிமையாக அமையும் சம்பளத்துக்கு வேலை பார்ப்பது என்பது எப்போதுமே நமக்கு கை கொடுக்கும் ஒரு காரணம் அல்ல. காடுகளையும் மரங்களையும் நாம் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டாலே இந்த மொத்த என்விரான்மென்ட்டும் நன்றாக இருக்கும் மற்ற சுற்றுச் சூழலும் எந்த விதமான பாதிப்பும் அடையாமல் இருக்கும் என்ற அடிப்படை விஷயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் காடுகளையும் மரங்களையும் இப்போதைய நிறுவனங்கள் அளித்துக் கொண்டிருப்பதை வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள.  இந்த விஷயங்களுக்கு சார் நம்ம இந்த விஷயங்களுக்கு காரணம் என்ன உலகம் முழுவதும் சட்ட ஒழுங்கு என்பது காலியாகும் போது இது போன்று கெட்டவர்கள் கெட்ட விஷயங்களை வெளிப்படையாகவே செய்வார்கள் மற்றவர்கள் கண்களால் பார்க்க முடியுமே தவிர இவர்களை தடுக்க நினைத்தால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்களையும் நம்மை அழிக்க நினைக்கிறார்கள் இது எல்லாம் பேசிக் கொண்டே போனால் பெரிய பேச்சாக போய்விடும் அதனால் இப்போது நிறுத்தி விடலாம் இவர்களை தடுக்க வேண்டும் என்றால் திரைப்படங்களாக இருந்தாலும் சூப்பர் பவர்கள் தேவை ஆனால் திரைப்படங்களைப் போல நிஜ வாழ்க்கையில் இருக்காது நிஜ வாழ்க்கையில் இருக்கக்கூடிய சூப்பர் பவர் என்பது பணம் பணம் மட்டும்தான் பணம் இருந்தால் மட்டும்தான் இத்தகைய கொடுமமான செயல்களை நம்மால் தடுக்க முடியும். 


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...