இந்த படத்திலேயே கதை தன் காதலித்த பெண்ணை கரம்பிடிப்பதற்காக ஒரு இளைஞர் என்ன செய்கிறார் என்றால் அந்த பெண்ணுக்கு பார்த்த மாப்பிள்ளை நான்தான் என்று அந்த பெண்ணிடம் பொய் சொல்லி அவருடன் நட்பாக பழகுகிறார் ஆனால் ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுக்கு உண்மையாக பார்த்து வைத்த வரன் வந்து அந்த அவர்களுடைய வாழ்க்கையில் பிரச்சனை செய்தால் எப்படி இருக்கும் என்பதை இந்த படத்தின் கதை கிளைமாக்ஸ் வரைக்கும் ஒரு அருமையான ரொமாண்டிக் படமாக இந்த படம் சென்று கொண்டிருக்கிறது இந்த படத்தில் நல்ல என்டர்டைன்மென்ட் வேல்யூ இந்த படத்தில் இருக்கிறது. கான்செப்ட் மிகவும் நன்றாக இருக்கிறது கதையை நகர்த்திய விதமும் மிகவும் நன்றாக இருக்கிறது இந்த படத்தோட பாடல்கள் மிகப்பெரிய ஹிட் வெளிவந்த காலத்தில் இந்த படத்தின் பாடல்கள் கேட்காத கேசட் பிளேயர் இல்லை என்ற அளவுக்கு விற்பனை சக்க போடு போட்டு இருந்தது. பொதுவாக ரொமான்ஸ் படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் சிம்பிளான கதைகளாக இருந்தாலும் கூட படத்துக்கு தேவையான விஷயங்கள் இந்த படத்தில் இருப்பதால் ரொமான்ஸ் படங்களுடைய வெற்றியை பெறும் தகுதி இந்த படத்துக்கு நன்றாகவே இருக்கிறது என்றே சொல்லலாம் ! இந்த படம் வெளிவந்த காலத்தில் செம ஹிட் இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட விஷயம் என்னவென்றால் பெப்சி நிறுவனத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரங்கள் இந்த படத்தில் அட்வர்டைஸ்மென்ட் பார்ட்னர்ஷிப்புக்காக நிறையவே கொடுத்துள்ளார்கள். இந்த படத்தை OG தமிழ் சினிமா ஃபேன்ஸ் கண்டிப்பாக ஒருமுறை பாருங்கள் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
GENERAL TALKS - ஒருவரை மன்னிப்பது என்பது எப்படி ?
நிறைய நேரங்களில் நடந்த தவறுக்காக சின்சியரான மன்னிப்பை கேட்பவர்களும், அடுத்தடுத்த செயல்களில் தங்களுடைய நடவடிக்கைகளையும் பழகும் திறனையும் மா...
-
இந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தின் காட்சியமைப்பு, இசை மற்றும் தயாரிப்புப் பணிகள் வேறு லெவல்லி...
-
வாடா வாடா வெள்ளை பூவே கொண்டு போடா வெள்ளி தீவே ! தெரிக்கும் தேன்மலை சிரிக்கும் கண்களின் மீது தாக்குதே ஏதோ ஏதோ ஏதோ ஆனேன் வாடா வாடா செல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக